திருவாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் நியமனம்

sabarim   திருவாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் நியமனம் சபரிமலை;கேரளா மாநில திருவாங்கூர் தேவசம் போர்டு புதிய ஆணையாளராக ராமராஜ பிரேம பிரசாத் பொறுப்பேற்றார்.பின்னர் அவர் சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் வந்து சிறப்பு தரிசனம் செய்தார்.