பிரதமர் மோடி தலைமையில், இன்று நிதிஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம் குடியரசு தலைவர் மாளிகையில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் மாநில அரசுகளின் திட்டங்கள், நீர் மேலாண்மை, விவசாயம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.