ஹிமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். குல்லுவின் பன்சர் என்ற இடத்திலிருந்து கதுகுஷானி என்ற இடம் நோக்கி, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.