புதுச்சேரியில் இன்று பட்ஜெட் திட்டக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவித்தார்.
கிரண்பேடி தலைமையில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் இருந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளிநடப்பு செய்ததால் மீண்டும் திட்டக்குழு நடத்தப்படும் என்று கிரண்பேடி தெரிவித்தார்.