உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக அன்ஷுலா கன்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிதி ஆலோசகராக பணியாற்றிவரும் அன்ஷுலா கன்ட்-டின் திறமையால் சுமார் 3800 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான நிதி இருப்பும், 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகளும் இவ்வங்கியிடம் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.