நண்பர்களே,
வணக்கம்.
கடல் அலைகளைப் போல ஒன்றன்பின் ஒன்றாக தேர்தல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதாக தெரியவில்லை. ஞானிகளின் வார்த்தைகளால் தான் இனி இந்தத் தேசத்தை காப்பாற்ற முடியுமோ என்று தோன்றுகிறது. எனவே புதிய முயற்சியாக இந்தத் தேர்தலுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரை துணைக்கு அழைத்து இருக்கிறேன். உங்கள் உதவியும் தேவைப்படுகிறது. முடிந்தவரை நண்பர்களுடன் பகிருங்கள்.
அன்புடன்,
மதி.