Home நகைச்சுவை நடுரே புடுரேன்னா கோவம் வருமா வராதா?

நடுரே புடுரேன்னா கோவம் வருமா வராதா?

Sanam Sheety 003

ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டானாம்,,,

சார் ” “நடுரே,,” னா
என்னது? 😶

சார் அப்றம் சொல்றேன்னு சமாளித்து,, டிக்சனரியில்📓📖…. தேடி தேடி,-. ஓய்ந்து போனார் , 🏃

அவனைக் கண்டால் காணாதது போல இருந்தார்…. 🏃

இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் தொலைத்து எடுத்தான்,,,

சொல்லுங்க சார்??? …

வாத்தியார் அவனிடம் சரி ஸ்பெல்லிங் சொல்லு என்றார் 😐

அவன் N AT U R E …. சொல்ல
கடுப்பாகி 😑போன சார் ஏன்டா நேச்சர் னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ…. உன்ன ஸ்கூல் விட்டே அனுப்புறேன் இருனு கத்தினார்,,,

உடனே சார் காலில் விழூந்து
அழுதான்….

சார்,,… அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க,…
என் புடுரே ( future ) வீணாயிடும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − nine =