கெண்டக்கியார் சிதம்பரம் தொகுதி பக்கம் ஒதுங்குகிறார். அங்கே தன் சொந்த கட்சியினராலே கூட்டணி கட்சியின் கொடிகள் கிழிக்கப்பட்டும் சின்னம் அழிக்கப்பட்டும் இருப்பதை பார்த்து மனம் வெந்து உடைகளைத் களைந்து கெண்டக்கிபண்டாரமாக மாறி பாடுகிறார் :

யானைய பாத்தேன்
பூனைய பாத்தேன்
பானைய இன்னும் பாக்கலியே
மேயரா இருந்தேன் முன்ன
அந்த நிம்மதி இங்கில்ல – கெண்டக்கி
மேயரா இருந்தேன் முன்ன
அந்த நிம்மதி இங்கில்ல
கொடிய கிழிச்ச அத்தினிபேரும்
குத்தவாளி இல்லீங்க
பானைய உடச்ச அத்தினிபேரும்
உபியெல்லாம் இல்லீங்க

என்று முட்டுக் கொடுத்துப் பாடுகிறார்😂

கற்பனை: – தில்லு துரை

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...