தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஒரு சில் இடங்களில் இன்று கனமழைக்கு பெய்யும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூதட்டமாக காணப்படும் என்றும் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.