இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை ஹீமா தாஸ் மற்றும் முஹம்மது அனஸ் ஆகிய இருவரும் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் 300 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளனர்.
கடந்த ஜூலை 2-ம் தேதி தங்கம் வென்ற ஹீமா தாஸ் வெல்லும் ஆறாவது தங்க பதக்கம் இதுவாகும். இந்த் போட்டியில் வெற்றி பெற்றதை தனது டுவிட்டர் பதிவில் ஹீமா பதிவிட்டுள்ளார்.
இதே போன்று ஆண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் ஆன்ஸ் பங்கேற்று பந்தய தூரத்தை 32.42 செகண்ட்களில் கடந்தார்.