spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?பேட்டரி செல் மூலம் மின்சாரம்; அன்றே கண்டறிந்தவர் அகத்தியர்: ஹெச்.ராஜா டிவீட்!

பேட்டரி செல் மூலம் மின்சாரம்; அன்றே கண்டறிந்தவர் அகத்தியர்: ஹெச்.ராஜா டிவீட்!

- Advertisement -

பேட்டரி செல் மூலம் மின்சாரம் உருவாக்கும் முறையை அன்றே பயன்படுத்தியவர் அகத்தியர்… என்று பாஜக. தேசிய செயலர் ஹெச்.ராஜா டிவீட் செய்துள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்…

பெருமை கொள்வோம் – மின்சாரத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் நம் தமிழ்மொழியின் தந்தையான அகத்தியர். மின்சார பேட்டரியை உருவாக்கும் முறை அகஸ்திய சம்ஹிதாவில் விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் தண்ணீரை பிராணவாயு(Oxygen) மற்றும் ஜலவாயுவாக(Hydrogen) பிரிக்கலாம் என்றுள்ளது.

இப்போதுள்ள பேட்டரி செல்களில் மின்சாரம் உருவாக்கும் முறையும் அகத்தியரின் முறையும் ஒத்துப் போகிறது.

1.ஒரு மண்பானை,
2.செப்பு தட்டு (Cu), 3.செப்புச்சல்பேற்று(CuSo4),
4.ஈரமான மரத்தூள்,
5.துத்தநாக ரசக்கலவை(Zn-Hg) ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கியுளார்.

இதன் மூலம் திறந்த சுற்று மின்னழுத்தத்தை 1.138V வோல்ட்டுகளாகவும், குறுகிய சுற்று மின்னோட்டத்தை 23 mA ஆகவும் தருகிறது.

100 மண் பானைகளின் சக்தியை நாம் தண்ணீரில் பயன்படுத்தினால், நீர் அதன் வடிவத்தை பிராண வாயுவாகவும் மற்றும் மிதக்கும் ஜலவாயுவாகவும் மாற்றும்.

ஹைட்ரஜனை இறுக்கமான துணியில் அடைத்தால், அதை காற்றியக்கவியலில் பயன்படுத்தலாம், அதாவது அது காற்றில் பறக்கும். இதுவே இன்றைய ஹைட்ரஜன் பலூனாகும். பிரமிக்கத்தக்க இந்த விஷயங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல் முறைப்படுத்தி உள்ளார் நம் அகத்தியர்.

( Excerpt from “Technology of the Gods: The Incredible Sciences of the Ancients” – By David Hatcher)

Technology of the Gods: The Incredible Sciences of the Ancients
by David Hatcher Childress

Popular Lost Cities author David Childress opens the door to the amazing world of ancient technology, from the computers of the ancient world to the “flying machines of the gods.” Technology of the Gods explores the technology that was allegedly used in Atlantis and the theory that the Great Pyramid of Egypt was originally a gigantic power station.
Childress also uncovers many other mysteries, including:
* the technology of ancient flight
* how the ancients used electricity
* megalithic building techniques
* the use of crystal lenses and the fire from the gods
* ancient evidence of high-tech weapons, including atomic weapons
* the role of modern inventors, such as Nikola Tesla, in bringing ancient technology into modern use
* impossible artifacts, and more, much more.
Childress has done it again! From beginning to end, Technology of the Gods is filled with facts, keen observations and tales that challenge modern assumptions in a humorous, intelligent and compelling way that is quintessential Childress.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe