இந்தியா சேலம்-கரூர், கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை பயணிகள் ரயில் சேவை தொடங்கி வைப்பு

சேலம்-கரூர், கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை பயணிகள் ரயில் சேவை தொடங்கி வைப்பு

மூன்று பயணிகள் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

-

- Advertisment -

சினிமா:

என்னை வாழவைத்த தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்: விருது பெற்ற ரஜினி காந்த்!

மேலும் அவர் "என்னை வாழ தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி! ஜெய்ஹிந்த்!!" என பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் பேசி முடித்தார்.

செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.

இந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.

‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை!

விழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் செய்துள்ளனர்.

எடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம்! ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டார்.

பிஎஸ்என்எல்.,க்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 7.37 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இதை அடுத்து அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 11.69 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது!

கோலிவுட் or கோழைவுட்?

இவர்களில் ஒருவராவது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால் கோலிவுட் எனும் பெயரை கோழைவுட் என மாற்றி வைத்துக்கொள்ளட்டும். பொருத்தமாக இருக்கும்.

வன்கொடுமை சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயல்: விசிக.,வுக்கு கஸ்தூரி பதில்!

எந்த தனி நபரையோ சாதியையோ நான் குறிப்பிட்டு பேசவில்லை என்ற போது, என் மீது ஆதாரமற்ற வன்கொடுமை புகார் கொடுப்பதெல்லாம் அச்சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயலாக உள்ளது

உள்ளாட்சித் தேர்தல்: இப்போது நடக்குமா? அரசியல் சித்து விளையாட்டு!

உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் சித்து விளையாட்டு. புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை முடிந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக மனு அளித்துள்ளது.

டாஸ்மாக் விபரீதம்! மிக்ஸியை விற்று சரக்கடித்த கணவன்! கோபத்தில் மனைவி செய்த செயல்!

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வெங்கடேசன் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மது போதையில் இருந்த வெங்கடேஷ் வீட்டில் இருந்த மிக்ஸியை விற்று மது குடித்துள்ளார்.

பேஸ்புக்.,கில் ‘லைவ்’வாக விஷம் குடித்த இளைஞர்! காரணம் இதுதான்!

பேஸ்புக்கில் லைவ்வாக இளைஞர் ஒருவர் விஷம் குடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆதாருடன் சமூக வலைத்தளக் கணக்குகள் இணைப்பா?! மத்திய அரசு விளக்கம்!

இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்ததாவது:-

வாட்ஸ்அப் பயனாளிகளே உஷார்! மத்திய அரசு நிறுவனம் எச்சரிக்கை!

சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் புகுந்து பயனாளிகளின் தகவல்களைத் திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று மத்திய அரசு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னையில் கனமழை: பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்!

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.13, ஆகவும், டீசல் விலை...

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த… அவசர சட்டம் பிறப்பித்த தமிழக அரசு!

இந்நிலையில், இந்த நடைமுறை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்பது ஏற்கெனவே இருந்த நடைமுறைதான் என்று தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த முயற்சி: ‘சர்வாதிகாரி’ ஸ்டாலின்!

அப்போது, உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவரை கவுன்சிலர்கள் மறைமுகமாக தேர்வு செய்வதற்கான அவசரச் சட்டம் குறித்து ஆலோசிக்கப் பட்டுள்ளது.

ராஜபட்சக்கள் கையில் இலங்கை! பிரதர் மஹிந்தவை பிரதமர் ஆக்கிய அதிபர் கோத்தபய!

இலங்கை பிரதமராக தனது சகோதரர் மகிந்த ராஜபட்சவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார்.

வன்கொடுமை சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயல்: விசிக.,வுக்கு கஸ்தூரி பதில்!

எந்த தனி நபரையோ சாதியையோ நான் குறிப்பிட்டு பேசவில்லை என்ற போது, என் மீது ஆதாரமற்ற வன்கொடுமை புகார் கொடுப்பதெல்லாம் அச்சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயலாக உள்ளது
- Advertisement -
- Advertisement -

சேலம் -கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தெற்கு ரயில்வேயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இயக்கி வரப்பட்ட சேலம்-கரூர்-சேலம், பழனி-கோவை-பழனி, பொள்ளாச்சி-கோவை-பொள்ளாச்சி (டிஇஎம்யூ-டெமு) ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவை தற்போது நிரந்தரமாக்கப் பட்டுள்ளது.

அந்த வகையில் புதுதில்லியில் இருந்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் சேலம்-கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

சேலத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் வண்டி எண் 76801-76802 சேலம்-கரூர் பயணிகள் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

வண்டி எண் 76801 சேலம்-கரூர்-சேலம் பயணிகள் ரயில் சேலத்தில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.25 மணிக்கு சென்றடையும். வண்டி எண் 76802 கரூரில் இருந்து காலை 11.40 மணிக்குப் புறப்பட்டு, சேலத்திற்கு பகல் 1.25 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில் வங்கல், மோகனூர், நாமக்கல், காலாங்கனி, ராசிபுரம், மல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும்.

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், எம்எல்ஏ அம்மன் கே.அர்ஜுனன், ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ஏ.அண்ணாதுரை, முதுநிலை கோட்ட இயக்க மேலாளர் எம்.ஹரிகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

வண்டி எண் 56609 கோவையில் இருந்து பகல் 1.45 மணிக்குப் புறப்பட்டு, மாலை 4.40 மணிக்கு பழனி சென்றடையும். வண்டி எண் 56608 பழனியில் இருந்து காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு, பகல் 2.10 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில் புஷ்பத்தூர், மடத்துக்குளம், மாய்வாடி சாலை, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக் கடவு மற்றும் போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். வாரத்தில் 7 நாள்களும் இயக்கப்படும்.

வண்டி எண் 56184 பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு 8.40 மணிக்கு வந்தடையும். வண்டி எண் 56183 கோவையில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாள்களும் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

Sponsors
Sponsors

Sponsors

Loading...
- Advertisement -
-Advertisement-
-Advertisement-

Follow Dhinasari :

17,955FansLike
172FollowersFollow
713FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |

Loading...