
தமிழக முதலமைச்சர் நாராயணசாமி ????????????@mkstalin ராக்ஸ்..
துண்டுச்சீட்டு எழுதிக் கொடுக்கிற ஆளுதான் மாத்தி எழுதிக் கொடுக்கிறான் போல. ரெண்டு இடத்திலேயும் ‘தமிழக முதல்வர் நாராயணசாமி’ன்னு வந்திடுச்சே ????
மு.க.ஸ்டாலினின் லேட்டஸ்ட் பேச்சு இது. வழக்கம் போல் உளறல் திலகமாய், தமிழக முதலமைச்சர் நாராயணசாமி என்று, புதுவைக்குப் பதிலாகச் சொல்லி கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறார் துண்டுச்சீட்டுத் தலைவன் மு.க.ஸ்டாலின் என்று கேலியும் கிண்டலும் சமூகத் தளங்களில் பரவி வருகிறது.
அவரது நகைச்சுவைப் பேச்சு…
ஆக.. ஆக… நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் அடுத்த வார்த்தையாக இருக்கக் கூடும்!