இந்தியா ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்! அதனால்...!

ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்! அதனால்…!

ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய் போனதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அதனால் 50 டன் தக்காளிப் பழங்களை வீதியில் கொட்டினர்.

-

- Advertisment -

சினிமா:

நாளை முதல்… ஆதித்ய வர்மாவோடு சேர்ந்து வரும் ‘மேகி’

சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மேகி ’

என்னை வாழவைத்த தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்: விருது பெற்ற ரஜினி காந்த்!

மேலும் அவர் "என்னை வாழ தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி! ஜெய்ஹிந்த்!!" என பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் பேசி முடித்தார்.

செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.

இந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.

‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை!

விழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் செய்துள்ளனர்.

மூளை பேதலித்த திருமா! தமிழர் சோகம் தீருமா?!

தொல். திருமாவளவன் பதில் சொல்வாரா? பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஆதரிப்பவர்கள் இராம பக்தர்கள் … பிரதமர் மோடி அவர்களை எதிர்ப்பவர்கள் இராவண வாரிசுகள் …

இந்தியா முழுமைக்கும் நீளும் என்.ஆர்.சி.,! தமிழகத்தில் முதலில் தொடங்குங்கள்!

வரவேற்க வேண்டிய விஷயம் ….அந்த வேலையை முதலில் தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்….

அரசியல் சாசனத்தை மீறி… பிரிவினைவாதிகளுடன் திருமா..! நீதிமன்ற நடவடிக்கை வருமா?

சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சமி நிலங்கள்: அரசு வெளிப்படுத்தும் மெத்தனமும் உள்நோக்கமும்!

பஞ்சமி நிலங்களை தனிப்பட்ட சில குழுக்களும் அமைப்புகளுமே அதிகம் அடையாளம் கண்டு தகவல்களை வைத்திருக்கும் போது, அரசுக்கு அடையாளம் காண்பது அரசுக்கு கடினமான பணி அல்ல..!

மூளை பேதலித்த திருமா! தமிழர் சோகம் தீருமா?!

தொல். திருமாவளவன் பதில் சொல்வாரா? பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஆதரிப்பவர்கள் இராம பக்தர்கள் … பிரதமர் மோடி அவர்களை எதிர்ப்பவர்கள் இராவண வாரிசுகள் …

மாவட்ட பிரிப்புக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை!

தமிழகத்திலுள்ள குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும் என்று  முதல்வர் பழனிசாமி பேசினார் 

சுகபிரசவம் ஆன பெண் வயிற்றில் உடைந்தஊசியை வைத்து தைத்த செவிலியர்கள்.!

பிரசவத்தின்போது தையல் போட்ட செவிலியர்கள், ஊசியை உடலில் வைத்து தைத்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா தர நீதிமன்றம் இடைக்காலத் தடை.!

கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

இந்தியாவின் முதல் இளம் நீதிபதியாக பதவியேற்று சாதனை படைத்த இளைஞர் .!

முதல் முயற்சிலேயே பிரதாப் சிங் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு நீதிபதி பதவிக்கான அரசாணை வழங்கப்படவுள்ளது.

கனடா அமைச்சரவையில் முதல்முறையாக ஒரு தமிழ்ப் பெண்!

கனடா அமைச்சரவையில் முதல் முறை எம்.பி.யாகி, தமிழ்நாட்டின் வேலூர் பகுதியை சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.

சிகிச்சையில் கமல்-ஸ்டாலின் நலம் விசாரிப்பு.!

அங்கு சிகிச்சை பெற்ற கமல்ஹாசனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அரசியல் சாசனத்தை மீறி… பிரிவினைவாதிகளுடன் திருமா..! நீதிமன்ற நடவடிக்கை வருமா?

சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சமி நிலங்கள்: அரசு வெளிப்படுத்தும் மெத்தனமும் உள்நோக்கமும்!

பஞ்சமி நிலங்களை தனிப்பட்ட சில குழுக்களும் அமைப்புகளுமே அதிகம் அடையாளம் கண்டு தகவல்களை வைத்திருக்கும் போது, அரசுக்கு அடையாளம் காண்பது அரசுக்கு கடினமான பணி அல்ல..!

பள்ளி மாணவியருக்கு ஆபாச வீடியோ காட்டிய கிறிஸ்துவ மத போதகர் கைது!

கோவையில் மாணவியருக்கு ஆபாச வீடியோ காட்டிய தாளாளர் மதபோதகரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்
- Advertisement -
- Advertisement -

ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய் போனதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அதனால் 50 டன் தக்காளிப் பழங்களை வீதியில் கொட்டினர்.

தக்காளி விலை குறைந்ததால் விவசாயிகளின் வயிற்றில் அடித்தது போலாயிற்று. ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்நூல் மாவட்டம் ‘பத்திகொண்ட’ மார்க்கெட்டில் வரிசையாக இரண்டாம் நாளாக தக்காளி விலை வீழ்ந்து விட்டது.

மதியம் 10 கிலோ தக்காளிக் கூடை 300 லிருந்து 400 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கினார்கள். மாலைக்குள் காட்சி மாறியது. விலை ஒரேடியாக 30 ரூபாய்க்கு சரிந்தது. அதாவது ஒரு கிலோ ஒரு ரூபாய் ஆனது. அதனால் விவசாயிகளுக்கு வயிறு எரிந்தது.

வியாபாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தக்காளிப் பழங்களை சாலையில் வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதிகாரிகள் தலையிட்டு தாம் வாங்கிக் கொள்வதாக சமாதானப்படுத்தினார்கள்.

மார்க்கெட்டிங் துறை ஜேடி சுதாகர் மார்க்கெட் யார்டுக்கு வந்து மீதியிருந்த தக்காளிகளை வியாபாரிகளை விட்டு வாங்கச் செய்தார். ஆனால் விலையை குறைத்த வியாபாரிகளை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் 50 டன் தக்காளியை மார்க்கெட்டில் வீசி எறிந்து தன் வேதனையை வெளிக்காட்டினார்.

மாலை 6 மணிக்குப் பிறகும் பல விவசாயிகள் லாரிகளில் தக்காளியை மார்க்கெட்டுக்கு எடுத்து வந்தார்கள். விலை குறைந்ததை அறிந்து ஏமாற்றம் அடைந்தார்கள். அதற்குள் வியாபாரிகள் தக்காளி வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்.

அதனால், வாங்குவோரை எதிர்பார்த்து இரவு 7 மணி வரை விவசாயிகள் காத்திருந்தார்கள். ஆனால் ஐந்து லாரி சரக்கு நின்று விட்டது. திரும்பிச் செல்ல வழிச் செலவுக்குக் கூட பணமின்றி சில விவசாயிகள் வருந்தினர்.

கஷ்டப்பட்டு பயிரிட்ட தக்காளிக்கு கிலோ 10 ரூபாய் கூட கிடைக்காததால் விவசாயிகள் கண்ணீர் விட்டனர். கஷ்டப்பட்டு பார்த்துப் பார்த்து கவனித்து வளர்த்த தக்காளியை வீதியில் வீசி எறிந்து வருந்தினர்.

கர்னூல் மாவட்டம், தக்காளி சாகுபடிக்கு பெயர் போனது. மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர்களில் பிரதான பயிர் தக்காளி தான். தினமும் சுமார் 200 டன் தக்காளி பத்திகொண்ட மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம். அங்கிருந்து பிற இடங்களுக்கு தக்காளி கொண்டு செல்லப் படும்.

Sponsors
Sponsors

Sponsors

Loading...
- Advertisement -
-Advertisement-
-Advertisement-

Follow Dhinasari :

17,953FansLike
170FollowersFollow
712FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |

Loading...