விஜய் நடித்துள்ள திகில் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
ரசிகர்களின் ஆர்வத்தையும் நேரத்தையும் பயன்படுத்தி சில திரையரங்குகளில் பிளாக் டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது இதில் போலியாகவும் டிக்கெட்டுகள் அச்சடித்து ரசிகர்களிடம் விற்பனை செய்து காசு பார்க்கின்றனர் சிலர்
தூத்துக்குடியில் ரசிகர் மன்ற பெயரை பயன்படுத்தி விஜய் நடித்த பிகில் படத்தில் போலி டிக்கெட் விற்பனை செய்ததாக பிரைன் நகரை சேர்ந்த போக்கிரி ராஜா என்பவரை தென்பாகம் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.