
நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும. விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்
மழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?
கனமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர், பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மதுரையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும். விடுமுறை இல்லை – மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்