ஒழுங்க சாப்பிடுறியா இல்லை பிகில் படம் போட்டு காட்டவா என்று குழந்தையை பயமுறுத்தி சாப்பிட வைச்சு டிக் டோக் வீடியோ போட்டுட்டு இருக்காங்க ???????????? இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது…
நடிகர் விஜய் நடித்துள்ள திகில் படம் திகில் ஊட்டுவதாக பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில் திகில் படத்தை காட்டி சோறு ஊட்ட தாய்மார்கள் குழந்தைகளை மிரட்டுவதாக கிண்டல் செய்து ஒரு வீடியோ டிக்டாக்கில் வெளியிடப்பட்டுள்ளது