
போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த ஷேக் பரீத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை கோட்டாலாம்பாக்கத்தை ஷேக் பரித் (44) என்பவர் போலியான கலர் வாக்காளர் அட்டை தயாரித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்
தகவலறிந்த கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்
கோட்டாட்சியர் ஜெகதிஸ்வரன் புகாரின் பேரில் மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும். அவரிடம் இருந்து போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன