ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை, பாலியல் வழக்கில் கைதானார் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறும் பேட்டி ஒன்று இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல் விவகாரங்களில், ஸ்டாலின் மிஸாவில் கைதானார் என்ற திமுக.,வின் வரலாற்றுப் பதிவில் விழுந்த பெரும் ஓட்டை பரபரப்பாகப் பேசப் பட்டது.
தனியார் டிவி பேட்டி ஒன்றில் திமுக.,வின் பொன்முடியிடம் கேட்கப் பட்ட கேள்வியின் போது, ஸ்டாலின் மிசாவில் கைதானார் என்ற கூற்று தவறு என்றும், இதுகுறித்து பதிவு செய்யப் பட்ட நூலில் ஸ்டாலின் மிசா நேரத்தில் கைதானார், ஆனால் மிசா சட்டத்தில் கைதாகவில்லை என்றும் அவருக்கு கூறப் பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், இப்படித்தான் திமுக.,வில் நாங்கள் வழிவழியாக சொல்லிக் கொண்டிருக்கிறோம், இது குறித்து எனக்குத் தெரியாது என்று கூறினார்.
இதை அடுத்து, ஸ்டாலின் மிஸா கைது குறித்து பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் உலவின. தொடர்ந்து, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் ஒன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேட்கப் பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்தப் பதிவு…
இளமை கால மனà¯à®®à®¤ லீலைகளà¯