சற்றுமுன் பஞ்சாபில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் By தினசரி செய்திகள் - January 30, 2017 6:33 PM Share FacebookTwitterPinterestWhatsApp பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.20. ரூ. 50, ரூ.100 மற்றும் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வைத்திருந்த நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Share this: தினசரி செய்திகள் Dhinasari Tamil News Web Portal Admin See Full Bio ALSO READ: ‘ரெட் ஜெயண்ட்’ படத்தை வெளியிட்ட திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!