சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் போலீஸ் அத்துமீறல் குறித்து புதிய வழக்கு

சென்னை, கோவை, அலங்காநல்லூரில் போலீஸ் தாக்குதல் குறித்து புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு தர அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.