07/07/2020 3:36 PM
29 C
Chennai

பிரிந்து போன மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.!

சற்றுமுன்...

கொரோனா தீவிரம்: நாளை மத்தியக்குழு தமிழகம் வருகை!

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா இந்த குழுவின் தலைவராக இருக்கிறார்.

கொரோனா: முககவசம் அணியாதவருக்கு மத்தியபிரதேசத்தில் நூதன தண்டனை!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு தண்டனையாக கொரோனா மருத்துவமனைகள்...

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பழமையான மகாவிஷ்ணு சிலை!

4 அடி உயரத்தில் உள்ள மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

கொரோனா: எம் எஸ் யூனிவர்சிட்டி ஊழியருக்கு தொற்று!

இதனால் 3 நாட்களுக்கு பல்கலைக் கழகத்தை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டதன் பேரில், கல்லூரி மூடப்பட்டுள்ளது

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மூலிகை மைசூர் பாகு!

இதனை சாப்பிட்டவர்கள் கொரோனா நோயிலிருந்து குணமாகியிருப்பதாக கூறி உரிமையாளர் வியக்க வைக்கிறார்.
abasa vedio 1 1 பிரிந்து போன மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த கூனன்ப்பட்டறையை சேர்ந்தவர் காஞ்சனா-யோகேஸ்வரன் தம்பதியினர்.

இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் யோகேஸ்வரன், காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்சப்பில் பரப்பியதாக தெரிகிறது.

இதனையடுத்து, செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் காஞ்சனா அளித்த புகாரின் பெயரில், யோகேஸ்வரனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

complaint 2 பிரிந்து போன மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.!

இதனையடுத்து, தற்போது காஞ்சனா பெயரில், முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதில் காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அலைபேசி என்னுடன் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவரது குடும்பத்தினர் சிலரின் புகைப்படடகியும் அவர் தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்.

இவர் பதிவிட காஞ்சனாவின் தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு பலரும் தனக்கு மனா உளைச்சலை அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

jaill 1 பிரிந்து போன மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.!

இதனையடுத்து காஞ்சனாவின் உறவினர்கள், செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில், யோகேஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அப்புகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad பிரிந்து போன மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.!

பின் தொடர்க

17,869FansLike
78FollowersFollow
70FollowersFollow
906FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் மேனேஜர் கார் கண்ணாடி உடைப்பு!

வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார்.

ஓடிடியில் ஷகிலா வாழ்க்கைத் திரைப்படம்! படக்குழு முடிவு!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்திகள்... மேலும் ...