32 C
Chennai
02/07/2020 10:09 PM

நர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.!

Must Read

கொரானாவால் காய்கறி வியாபாரியான மாணவிக்கு குவிந்த உதவிகள்!

மேலும் சிறுமி முருகேஸ்வரி மற்றும் அவரது தம்பியின் கல்லூரி படிப்பு வரை கல்வி செலவை ஏற்பதாக கூறினர்.

மதுரை பல்கலை., உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் ஆய்வு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண்கள் விடுதியில் கொரோனா கேர் சென்டர் அமைக்கப் பட்டுள்ளதையும்

உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுருவுக்கு கொரோனா தொற்று!

இதை அடுத்து அவர் சென்னை க்ரீன்வேஸ் ரோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
TRIAN SUSIED 2 நர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.!

நர்சிங் கல்லுாரியில் படித்து வரும் மாணவி காதலனுடன் சேர்ந்து ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள தொரப்பாடி எனும் கிராமத்தை சேர்ந்தவா் சாந்தி (வயது 22)
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
இப்பகுதிக்கு அருகே உள்ள கோட்டலாம்பட்டி என்னுமிடத்தில் மதன் (வயது 22)

இவர் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். சாந்தி மற்றும் மதன் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.பின்னா் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்துள்ளனா்.

dead bady 6 நர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.!

இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது.

அவர்கள் இவர்களுடைய காதலுக்கு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் வெறுப்படைந்த காதலா்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ தான் இயலவில்லை, ஒன்றாக சாகவாவது செய்வோம் என்று இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

dead bady 5 நர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.!

அதன்படி இருவரும் பணப்பாக்கம் ரயில்வேகேட் பகுதிக்கு வந்துள்ளனர்.

அப்போது அந்த வழியே சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் காதலா்கள் இருவரும் கைகளை ஒன்றாக கோர்த்தபடி கண்களை மூடிக்கொண்டு எதிரே வந்த விரைவு இரயில் முன் ஒன்றாக பாய்ந்துள்ளனர்.

இதில் இரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினா்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர்

இது குறித்து உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் ரயில்வே கேட் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

இரயிலில் அடிபட்டு பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad நர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.!

பின் தொடர்க

17,875FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா!

அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

More Articles Like This