அருவிகளில் வெள்ளப்பெருக்கு! குற்றாலத்தில் குளிக்க தடை!

குற்றாலம் பகுதிகளில் கனமழை அருவிகளில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை

சற்றுமுன்...

தமிழகத்தில் இன்று 4,244 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்வு.

மதுரையில் ரூ.10க்கு சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா மறைவு! சமூகத் தளங்களில் இரங்கல்!

மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் ராமு தாத்தா தன் சேவையை முடித்து கொண்டு விடை பெற்றார்

அனுபம் கெர் தாயாருக்கு கொரோனா தொற்று: டிவிட்டரில் பிரபலங்கள் பிரார்த்தனை!

அனில் கபூர் தமது ட்விட்டர் பதிவில் “#துலாரி அத்தை, # ராஜு மற்றும் குடும்பத்தின் மற்றவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை ! என்று எழுதினார்.

கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் ஆய்வு!

மக்களுக்கோ மற்ற பணிகளுக்கோ எந்தவிதமான பாதிப்பில்லாமல் தனியாக கோவிட் கேர் சென்டர் அமைக்கவேண்டுமென

சினிமா நிருபர் மேஜர்தாஸன் காலமானார்!

சினிமா நிருபரும் பத்திரிகையாளரும் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டவருமான மேஜர்தாஸன் இன்று சென்னையில் காலமானார்.
IMG 20191125 WA0014 அருவிகளில் வெள்ளப்பெருக்கு! குற்றாலத்தில் குளிக்க தடை!

குற்றாலம் பகுதிகளில் கனமழை அருவிகளில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த இரு நாட்களாக கனமழை பெய்வதால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

IMG 20191125 WA0012 அருவிகளில் வெள்ளப்பெருக்கு! குற்றாலத்தில் குளிக்க தடை!

இந்நிலையில் நேற்று இரவு வரை குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். ஐந்தருவியில் குறைந்த அளவில் ஐயப்ப பக்தர்கள் குளித்து விட்டு சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிப்பதற்கு தடை நீடிக்கிறது. குற்றாலம் மெயினருவியில் ஓரமாக நின்று குளிப்பதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

IMG 20191125 WA0005 அருவிகளில் வெள்ளப்பெருக்கு! குற்றாலத்தில் குளிக்க தடை!

தற்போது சபரிமலை செல்லும் பக்தர்கள் பெருமளவில் குற்றாலம், செங்கோட்டை ஆகிய பகுதிகளின் வழியாக ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்ட ஐயப்ப தலங்களுக்கும் சென்று தரிசித்து விட்டு செல்வதால் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad அருவிகளில் வெள்ளப்பெருக்கு! குற்றாலத்தில் குளிக்க தடை!

பின் தொடர்க

17,860FansLike
78FollowersFollow
70FollowersFollow
909FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

சினிமா...

சினிமா நிருபர் மேஜர்தாஸன் காலமானார்!

சினிமா நிருபரும் பத்திரிகையாளரும் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டவருமான மேஜர்தாஸன் இன்று சென்னையில் காலமானார்.

அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து… ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு!

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது

சுய இன்பம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது Source: Vellithirai News

அந்த இடத்தின் மச்சத்தை அப்பட்டமாக காட்டிய பிரபல விஜே!

. சீரியல்கள், திரைப்படம் தாண்டி சமூக வலைதளங்களிலும் மகேஸ்வரி ஆக்டிவாக உள்ளார் Source: Vellithirai News

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கலக்கிய சிருஷ்டி டாங்கே!

கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார் Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...