10/07/2020 10:45 AM
29 C
Chennai

ஐ.எஸ்.இயக்கத்துக்கு ஆதரவாக ரகசிய பயிற்சி வகுப்புகள் நடத்திய முஸ்லீம் இளைஞர்கள்.!

சற்றுமுன்...

வந்தேபாரத் மிஷன்: 5.80 லட்சம் இந்தியர்கள் இந்தியா வருகை: அனுராக் ஸ்ரீவஸ்தவா!

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், மருத்துவ வசதி தேவைப்படுவோர், மாணவர்கள், வேலையிழந்து நாடு திரும்ப உள்ளோர் மட்டுமே அழைத்து வரப்படுகின்றன

முதலமைச்சர் எடப்பாடிக்கு கொரோனோ பரிசோதனை!

அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியானது.

போலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே, பதிலுக்கு ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொலை!

விகாஸ் துபே அவரை ஏற்றிச் சென்ற யுபி எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த பின்னர் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

I S I S KR 1 ஐ.எஸ்.இயக்கத்துக்கு  ஆதரவாக ரகசிய பயிற்சி வகுப்புகள் நடத்திய முஸ்லீம் இளைஞர்கள்.!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில், இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட வழக்கு தொடர்பாக அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அந்த குற்றபத்தரிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறி இருப்பதாவது:-

ISIS 2 ஐ.எஸ்.இயக்கத்துக்கு  ஆதரவாக ரகசிய பயிற்சி வகுப்புகள் நடத்திய முஸ்லீம் இளைஞர்கள்.!

ஐ.எஸ். இயக்கத்தின் கொள்கைளை முஸ்லீம் இளைஞர்கள் மத்தியில் பரப்பி, அந்த இயக்கத்துக்கு ஆள் திரட்ட மற்றும் ஆதரவாக செயல்பட ரகசிய பயிற்சி வகுப்புகள் கோவையில் நடந்துள்ளன

இதில் பல்வேறு முஸ்லீம் இளைஞர்கள் பங்கேற்று உள்ளனர். அதில் பங்கேற்றவர்கள் விவரங்களை நாங்கள் சேகரித்து உள்ளோம்.

ISIS 3 ஐ.எஸ்.இயக்கத்துக்கு  ஆதரவாக ரகசிய பயிற்சி வகுப்புகள் நடத்திய முஸ்லீம் இளைஞர்கள்.!

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற முஸ்லீம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து வேலைக்கு செல்லும் போர்வையில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து,

ஐ.எஸ். இயக்கத்தில் சேர்த்து போரிடுவதற்காக சிரியாவுக்கு அனுப்பி வைக்கும் திட்டமும் உள்ளது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

ISIS 4 ஐ.எஸ்.இயக்கத்துக்கு  ஆதரவாக ரகசிய பயிற்சி வகுப்புகள் நடத்திய முஸ்லீம் இளைஞர்கள்.!

இது குறித்து கோவையை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தொடர்ந்து தமிழக போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

ISIS 5 ஐ.எஸ்.இயக்கத்துக்கு  ஆதரவாக ரகசிய பயிற்சி வகுப்புகள் நடத்திய முஸ்லீம் இளைஞர்கள்.!

சந்தேக நபர்கள் தொடர்பான பட்டியலை போலீசார் சேகரித்து வருவதுடன், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவையிலும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad ஐ.எஸ்.இயக்கத்துக்கு  ஆதரவாக ரகசிய பயிற்சி வகுப்புகள் நடத்திய முஸ்லீம் இளைஞர்கள்.!

பின் தொடர்க

17,866FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

சினிமா...

பிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News

‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்!

அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்

சிரஞ்சீவி சர்ஜா நாங்கள் சிரிக்கிறோம்: மேகனா ராஜ்!

குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...