32 C
Chennai
02/07/2020 10:11 PM

15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!

Must Read

கொரானாவால் காய்கறி வியாபாரியான மாணவிக்கு குவிந்த உதவிகள்!

மேலும் சிறுமி முருகேஸ்வரி மற்றும் அவரது தம்பியின் கல்லூரி படிப்பு வரை கல்வி செலவை ஏற்பதாக கூறினர்.

மதுரை பல்கலை., உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் ஆய்வு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண்கள் விடுதியில் கொரோனா கேர் சென்டர் அமைக்கப் பட்டுள்ளதையும்

உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுருவுக்கு கொரோனா தொற்று!

இதை அடுத்து அவர் சென்னை க்ரீன்வேஸ் ரோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
chiled marriag 15ஆயிரம் கடனுக்காக  13வயது மகளுக்கு கட்டாய திருமணம்;  தந்தை உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!

கரூா் மாவட்டம், கடவூா் அருகே 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்ததாக வந்த புகாரில், அவரது தந்தை, கணவா் உள்பட 5 போ கைது செய்யப்பட்டனா்.

கரூர் மாவட்டம் கடவூரை அடுத்துள்ள ஆதனூா் எருதிகோன்பட்டியைச் சோந்தவா் பெருமாள் (45)கூலித்தொழிலாளி

complaint 2 2 15ஆயிரம் கடனுக்காக  13வயது மகளுக்கு கட்டாய திருமணம்;  தந்தை உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!

. இவரது 13 வயது மகள், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவா் கூறியிருப்பது: எனது தந்தை பெருமாள் குஜிலியம்பாறை அருகிலுள்ள கவுண்டனூரைச் சோந்த உறவினா் மூக்கனிடம்(45) கடந்தாண்டு ரூ.15,000 கடன் வாங்கியிருந்தார்.

அந்த பணத்தை எனது தந்தையால் திருப்பி கொடுக்க முடியவில்லை.

இதனால் என்னை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு(23) கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி கட்டாயமாக திண்டுக்கல் அடுத்த கரிக்காலி பெருமாள் கோயிலில் வைத்து எனது விருப்பமில்லாமல் கட்டாய திருமணம் செய்து கொடுத்தனா்.

ARASED 5 15ஆயிரம் கடனுக்காக  13வயது மகளுக்கு கட்டாய திருமணம்;  தந்தை உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!

தீபாவளி பண்டிகைக்கு எனது பெற்றோர் வீட்டுக்கு சரவணகுமாருடன் விருந்துக்கு வந்தேன்.

அப்போது மீண்டும் கணவருடன் செல்ல மறுத்தேன். இந்நிலையில் எனது பெற்றோர் தொடா்ந்து சரவணகுமாருடன் குடும்பம் நடத்த செல்லுமாறு கட்டாயப்படுத்தி வருகிறார்கள் அவர்கள் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து சிறுமியின் தந்தை பெருமாள், தாய் வீரமணி(40), கணவன் சரவணகுமார். அவரது தந்தை மூக்கன்(45), மூக்கனின் மனைவி அஞ்சலம்(40) ஆகிய 5 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினா் புதன்கிழமை பிற்பகல் கைது செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய 20 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறன்றனா்.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad 15ஆயிரம் கடனுக்காக  13வயது மகளுக்கு கட்டாய திருமணம்;  தந்தை உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!

பின் தொடர்க

17,875FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

அரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்! பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்!

பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா!

அவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

More Articles Like This