உள்ளூர் செய்திகள் சிறார் ஆபாசப் பட கைது விவகாரம்... ‘திருச்சி’ நடவடிக்கை மற்ற மாவட்டங்களிலும்...

சிறார் ஆபாசப் பட கைது விவகாரம்… ‘திருச்சி’ நடவடிக்கை மற்ற மாவட்டங்களிலும் தொடர்கிறது!

ஐபி முகவரிகளை கொண்டு ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐபி முகவரிகளின் அடிப்படையில் ஆபாச வீடியோகளை பதிவிட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது நடவடிக்கை தொடரும் என்று கூறப் படுகிறது.

-

- Advertisment -

சினிமா:

விலைமகள் சுயசரிதையில் ஐஸ்வர்யா ராய்?

பினோதினி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வந்தது.

பாரம்பரிய உடையில் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்!

மலையாளத்தில் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம் எனும் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் நாயகனாக மோகன் லால் நடித்துள்ளார்.

மாயநதி இசை வெளியீடு! தமிழக அரசு விரைவில் மாநில விருதை வழங்க வேண்டும்: இயக்குநர் அமீர்!

படத்தின் ஹீரோயின் வெண்பா பேசுகையில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் பெண் இசை அமைப்பாளர் கிடைத்தது ஒரு ப்ளஸ்.

கதாநாயகி இன்றி தொடங்கிய கனவு நாயகனின் பைட்டர் படபிடிப்பு!

விஜய் தேவரகொண்டா படத்தின் ஷூட்டிங், ஹீரோயின் யார் என்று...
-Advertisement-

1971ல் ஒரு கன்னடர் செய்ததை… 2020ல் ஒரு மராட்டியர் தவறு என்கிறார்! வழக்கம்போல் தமிழர்…கள்!

1971இல் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று வர்ணித்த கன்னடர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்த செயலை, 2020ல் சுமார் 50 ஆண்டுகள் கழித்து ஒரு மராட்டியரான ரஜினி வெளிப்படுத்திச் சொல்ல, வழக்கம் போல் தமிழர் பெயரில் இயங்கும்

நல்லவேளை… சின்ன அண்ணாமலையின் சட்டப் போராட்டத்தால்… ஈவேரா.,வின் ஈனத்தனங்கள் வெளித் தெரிந்தது!

பெரியார் ராமர் படத்தை செருப்பு கொண்டு அடித்ததை இந்துக்களுக்கு விளக்க போஸ்டர் அடித்து .. அதை கருணாநிதி தடை செய்ய .. அதை சென்னை உயர்நீதி மன்றத்தில் எதிர்த்து வெற்றி கொண்டவர் பெயர்:- சின்ன அண்ணாமலை .. (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980)

ஆன்மிக அரசியல்… அதிரடி ஆரம்பம்! எல்லாம் ‘தானா’ அமையுது!

அவர் கோட்சேவையும் சாவர்க்கரையும் புரிந்துகொண்டு, புகழ்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்துக் கடவுள்களை அவதூறு செய்யும் காட்சிகளில் நடித்திருக்கவேண்டாம் என்பதுதான் இந்துத்துவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

கட்டமைக்கப்பட்ட ஈவேரா., பிம்பம் சிதறுகிறது: கைமீறிப் போவதால் திராவிட இயக்கம் கதறுகிறது!

ஈவேரா என்ற சமூக சீரழிப்புவாதியின் கட்டமைக்கப்பட்ட பிம்பம் சிதறிவருவதால், திராவிட இயக்கம் இப்போது கதறி வருகிறது. இதுதான் அண்மைக் கால பெரியார் அரசியல் என்பதை தமிழகம் கண்டு வருகிறது.

மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் பெயரில்… ஈ.வே.ரா நடத்திய ஈனத்தனங்கள்?: பகீர் கிளப்பிய நாளிதழ் செய்தி!

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான ஈனத்தனமான ஓர் ஊர்வலத்தை முன்னின்று நடத்திய ஈ.வே.ராமசாமி நாயக்கர், இவ்வாறு ஓர் ஊர்வலமே நடத்தவில்லை என்ற அளவுக்கு இன்று பொய்மூட்டைகளை அள்ளி வீசுகின்றனர் தி.க., வினர்.

1971ல் ஒரு கன்னடர் செய்ததை… 2020ல் ஒரு மராட்டியர் தவறு என்கிறார்! வழக்கம்போல் தமிழர்…கள்!

1971இல் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று வர்ணித்த கன்னடர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்த செயலை, 2020ல் சுமார் 50 ஆண்டுகள் கழித்து ஒரு மராட்டியரான ரஜினி வெளிப்படுத்திச் சொல்ல, வழக்கம் போல் தமிழர் பெயரில் இயங்கும்

டிரெண்ட் ஆன ரஜினி! தூள் கிளப்பிய ஹேஷ்டேக்குகள்!

இவையெல்லாம் இன்று ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து துக்ளக் படிப்பவர்கள் சித்தாந்தச் சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டு போட்டு வந்த ஹேஷ் டேக்குகள்.

நல்லவேளை… சின்ன அண்ணாமலையின் சட்டப் போராட்டத்தால்… ஈவேரா.,வின் ஈனத்தனங்கள் வெளித் தெரிந்தது!

பெரியார் ராமர் படத்தை செருப்பு கொண்டு அடித்ததை இந்துக்களுக்கு விளக்க போஸ்டர் அடித்து .. அதை கருணாநிதி தடை செய்ய .. அதை சென்னை உயர்நீதி மன்றத்தில் எதிர்த்து வெற்றி கொண்டவர் பெயர்:- சின்ன அண்ணாமலை .. (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980)

ஆன்மிக அரசியல்… அதிரடி ஆரம்பம்! எல்லாம் ‘தானா’ அமையுது!

அவர் கோட்சேவையும் சாவர்க்கரையும் புரிந்துகொண்டு, புகழ்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்துக் கடவுள்களை அவதூறு செய்யும் காட்சிகளில் நடித்திருக்கவேண்டாம் என்பதுதான் இந்துத்துவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

16 வயது அழகு மகள்! கதறி துடிக்க… தந்தை செய்த கொடூரம்!

அண்ணாவின் அறையை பூட்டிவிட்டு அறைக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் இருந்து அண்ணா தப்பிக்க முயற்சி செய்த போது அவரது முகத்திலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

கட்டமைக்கப்பட்ட ஈவேரா., பிம்பம் சிதறுகிறது: கைமீறிப் போவதால் திராவிட இயக்கம் கதறுகிறது!

ஈவேரா என்ற சமூக சீரழிப்புவாதியின் கட்டமைக்கப்பட்ட பிம்பம் சிதறிவருவதால், திராவிட இயக்கம் இப்போது கதறி வருகிறது. இதுதான் அண்மைக் கால பெரியார் அரசியல் என்பதை தமிழகம் கண்டு வருகிறது.

பெரியார் பத்தி பேசுனதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது: இல்லாததைப் பேசவில்லையே: ரஜினி பதிலடி!

நான் பார்த்ததை நான் சொல்கிறேன், அவர்கள் பார்த்ததை அவர்கள் சொல்கிறார்கள். இதை இனியும் பெரிதுபடுத்த கூடாது. மறுக்க வேண்டிய சம்பவம் கிடையாது, மறக்க வேண்டிய சம்பவம் என்றார் ரஜினிகாந்த்!

திருப்பதி பெருமாளை தரிசிப்பவர்களுக்கு ஆச்சரிய விருந்து! தொடங்கியது இலவச லட்டு விநியோகம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் இலவச லட்டு வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- Advertisement -
- Advertisement -

சிறாரைக் காட்சிப்படுத்திய ஆபாசப் படத்தை சமூக வலைதளத்தில் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆபாசப் படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக திருச்சியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

ஆபாச வலைதளங்களில் குறிப்பாக சிறார்களைக் காட்சிப்படுத்தும் காணொலிகள் பரப்பப்படுவதும், அதற்கென பெரிய அளவில் மறைமுகச் சந்தை இருப்பதும், இதன் மூலம் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் பெரிய பிரச்னையாகி வருகிறது.

இதை அடுத்து மத்திய அரசு 120-க்கும் மேற்பட்ட ஆபாச வலைதளங்களை முடக்கியது. ஆபாச வலைதளங்களைப் பார்ப்பபவர்கள் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்றும், அதுவும் தமிழகத்தில் மிக அதிகம் என்றும், அதிலும் சென்னைதான் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளதும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகப் பார்க்கப் பட்டது.

குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதோ, தரவிறக்கம் செய்வதோ, அதை மற்றவர்களுக்குப் பகிர்வதோ கடுமையான குற்றம் என்பது தெரிந்தும், இதில் பலர் ஈடுபடுவது அதிர்ச்சிதரத் தக்க ஒன்றுதான்!

இவ்வாறு சிறார்கள் குறித்த ஆபாசப் படங்களைப் பார்ப்பது, பகிர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்த பட்டியலை ஐபி முகவரியுடன் அமெரிக்க உளவு அமைப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அது தமிழக போலீஸாருக்கும் கொடுக்கப் பட்டது.

ஐபி முகவரிகளைக் கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த நடவடிக்கையில் முதல் கைதாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக திருச்சி காஜாப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் (42) என்பவர் போலீஸாரால் கைது செய்யப் பட்டார்.

வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சரில் ஏராளமானோருக்கு சிறாரைக் காட்சிப்படுத்தும் ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். இந்தச் செயலை அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளார். ஐடிஐ ஏசி மெக்கானிசம் படித்துள்ள கிறிஸ்டோபர் நாகர்கோவிலில் பணியாற்றி வருகிறார். ஆனால் தனது நிஜப் பெயரில் இயங்காமல், புனைபெயர்களில் பெயரை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளார். நிலவன் நிலவன், ஆதவன் ஆதவன் என்கிற பெயரில் பேஸ்புக்கில் இதுபோன்ற ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறிய போது, சாதாரணமாக ஆபாசப் படங்களைப் பார்த்தவர்களை நாங்கள் கைது செய்யவில்லை. குழந்தைகளைக் காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோக்களைப் பகிர்ந்தவர்கள், டவுன்லோடு செய்தவர்களை கைது செய்கிறோம்…என்றனர்.

போலீஸாரின் இந்த அறிவிப்பால் பலரும் தங்கள் கணக்கை முடக்கியுள்ளனர். வலைதளங்களுக்கு வருவோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப் பட்டது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்!

இந்நிலையில், சிறார் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக நேற்று திருச்சியில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐபி முகவரிகளை கொண்டு, கிறிஸ்டோபர் குழுவைச் சேர்ந்த 30 பேரிடம் திருச்சி போலீசார் வெள்ளிக்கிழமை இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

திருச்சியை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் ஆபாச வீடியோ பதிவிட்ட மற்றும் பகிர்ந்த பலரிடம் விசாரணையை துவக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஐபி முகவரிகளை கொண்டு ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐபி முகவரிகளின் அடிப்படையில் ஆபாச வீடியோகளை பதிவிட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது நடவடிக்கை தொடரும் என்று கூறப் படுகிறது.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,913FansLike
199FollowersFollow
747FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய உணவு: சுரைக்காய் சப்ஜி!

5-6 நிமிடம் ஆன பின்னர், வாணலியைத் திறந்து ஒருமுறை கிளறி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுரைக்காய் சப்ஜி ரெடி!!

உடல் உறுப்புக்களை சீராக்கும் சீரக துவையல்!

இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க் கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.

வித்தியாசமா செய்யுங்க வேர்கடலை ஸ்ட்யூ!

இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, அரைத்து வடிகட்டிய வேர்க்கடலை – தேங்காய்ப்பால் கலவையைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |