அரசியல் அசிங்கம்… அவமானம்.. வெட்கம்… வேதனை! த்தூ… த்துக்குடி முகத்தில் காறித்துப்பிய தமிழகத்தின்...

அசிங்கம்… அவமானம்.. வெட்கம்… வேதனை! த்தூ… த்துக்குடி முகத்தில் காறித்துப்பிய தமிழகத்தின் துயரம்.. ‘கனிமொழி’!

'ரேப் இன் இந்தியா' என்று தாம் பேசியது குறித்த விவகாரத்தில், தாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

-

- Advertisment -

சினிமா:

அப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி!

ஜெயலலிதா வாழ்வில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று தாய் மற்றொன்று எம்ஜிஆர் என்று நேர்கானலின் போது அவரே கூறியிருப்பார்.

மகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை ஜெயஸ்ரீ!

சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக மீண்டும் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.

தவறான செய்தியை பரப்பாதீர்: காண்ட் ஆன எஸ்.ஜே.சூர்யா!

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எஸ்.ஜே.சூர்யா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கு முற்று புள்ளி வைத்து இருக்கிறார் .

கோடீஸ்வரியில் குடும்பத்தோடு குதுகலம்! சரத்குமார், ராதிகா, வரு!

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ராதிகாவின் கணவர் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார்
-Advertisement-

வெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்!

திருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை

இதுதான் இந்தோனேஷியா! பாடம் படிக்குமா இந்தியா!?

இதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.!

து(டு)க்ளக் 50 : பொன்விழா ஆண்டில்!

துக்ளக் 50 = துக்ளக் இதழ் சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார்.

தொழுகையின் போது எதிர்மறைப் பிரசாரம் என்பது… எவ்வளவு பெரிய ஆபத்து?

தினசரி தொழுகை செய்யும் போது அரசுக்கு எதிரான எதிர்மறைப் பிரசாரம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன.

அப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி!

ஜெயலலிதா வாழ்வில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று தாய் மற்றொன்று எம்ஜிஆர் என்று நேர்கானலின் போது அவரே கூறியிருப்பார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.34, ஆகவும், டீசல் விலை...

திருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்!

இந்த மாத கடைசியில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றங்கள் செய்யப் போவதாக டிடிடி கூறியுள்ளது.

தெலங்காணாவிலும் மூன்று தலைநகரம் வையுங்கள்: தெலுங்கு தேசம் தலைவர்கள் எரிச்சல்!

ஒலிம்பிக்கில் பாதபூஜை போட்டி நடத்தினால் இவர்கள் இருவருக்கும் முதல் பரிசு கிடைக்கும் என்று ஏளனம் செய்தார்.

வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி!

இன்று திருவாய்மொழித் திருநாளின் பத்தாம் நாளை முன்னிட்டு, நம்பெருமாள் திருவடிதொழல் நிகழ்ச்சிநடைபெற்றது.

எஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் பாளை., சிறையில் அடைப்பு!

வில்ஸன் சுட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தில், கைதான பயங்கரவாதிகள் இருவரும் பாளை., சிறையில் அடைக்கப் பட்டனர்.

ஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்!

வரும் சனிக்கிழமை ஜன.18ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப்பள்ளி டேக் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சௌத் பிளாக்குக்கு மாறும் பிரதமர் இல்லம்!

பிரதமரின் இல்லம், அலுவலகம் நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக் அருகே மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜாக்கிரதையாக ஜகா வாங்கிய மோடி! வள்ளுவர் படம் இன்றி வாழ்த்து!

மிகவும் எச்சரிக்கையாக, திருவள்ளுவர் படத்தைப் பதிவு செய்யாமல் வாழ்த்தை மட்டும் பதிவு செய்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தானா விழுந்த செருப்பு வீணாப் போகக் கூடாதுன்னா… எடுத்து அடிக்கலாம் சுப.வீ., … வாங்க!

இப்படி முழுப்பூசணிக்காயை சட்டைக்குள்ள மறைச்சு அது தொப்பைன்னு சொல்ற நிலைமை வரும்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க தான். ஆனா வந்துருச்சு. என்ன செய்ய??
- Advertisement -
- Advertisement -

தமிழக வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த எம்.பி.க்களைக் குறித்து இப்போது வெட்கப் படவேண்டும். இவர்களுக்காக தங்கள் விரல்களை கறையாக்கி, தங்கள் வாழ்க்கையையே கறையாக்கிக் கொண்டுள்ள தமிழக வாக்களர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும். இப்படிப்பட்டவர்களையா தாங்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தோம் என்பதை உணர வேண்டிய சந்தர்ப்பங்களை ஒவ்வொரு முறையும் அவர்கள் தந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!

குறிப்பாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் பேசிய விதம் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, பெண் எம்.பி.,யான கனிமொழி பேசியது தமிழகத்தின் துயரம் என்பதை வெளிப்படையாக எடுத்துக் காட்டியது.

‘ரேப் இன் இந்தியா’ என்று தாம் பேசியது குறித்த விவகாரத்தில், தாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், ‘ரேப் இன் இந்தியா’ என்று பேசியதாக மக்களவையில் பாஜக., பெண் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது, தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, இந்தக் கருத்துக்கு ஆதரவாக சில கருத்துகளைப் பேசினார். இவை அவையில் உள்ள பெண் உறுப்பினர்களுக்கும் வெட்ககரமானது என்று கொதிப்படைந்தனர் மற்ற எம்.பி.,க்கள்.

இது குறித்து பின்னர் பேசிய ஸ்மிருதி இரானி, கனிமொழி பேசியது துரதிருஷ்டவசமானது என்று தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும், வரலாற்றில் முதல்முறையாக பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என தலைவர் ஒருவர் பேசினார். அவரை தண்டிக்க வேண்டும் என்றார்.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க ராகுல் முயன்ற போது, அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதை அடுத்து, பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் என்ன கூறினேன் என்பதை தெளிவு படுத்திக் கொள்கிறேன். ‘மேக் இன் இந்தியா’ குறித்து பிரதமர் பேசி வருகிறார். இருப்பினும், ஒருவர் செய்தித் தாளை படிக்கும் போது மேக் இன் இந்தியா குறித்து செய்தியை பார்த்தது உண்டா?

ஆனால், செய்தித் தாள்களில் என்ன மாதிரியான செய்திகள் வருகின்றன? நிறைய பலாத்கார செய்திகள் தான் வருகின்றன என்றுதான் நான் பேசினேன்.

குடியுரிமை மசோதா காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் போராட்டத்தை திசைதிருப்பவே பாஜக.,வும் பிரதமர் மோடியும் முயல்கின்றனர் என்றார் அவர்.

ஆனால், செய்தித்தாள்களில் அது போன்ற செய்திகள் வருவது, செய்தித் தாள்களின் குறைபாடு என்பதும், அது போன்ற செய்திகளையே படிப்பது, ராகுலின் குறைபாடு என்றும் இப்போது கருத்துகள் பரவலாக எழுந்து வருகின்றன.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,914FansLike
194FollowersFollow
743FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

அருமையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்! அவல் போண்டா!

ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

நம்ம வீட்டு பேபிஸ்ஸுக்கு செஞ்சு கொடுங்க பேபிகார்ன் 65

ஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய சமையல்: டிரை ப்ரூட்ஸ் பொங்கல்!

அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீர் விட்டு பொங்கல் பானையில் சேர்த்து வேக விடவும்.அரிசி முக்கால் பதத்துக்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து வேக விடவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |