உரத்த சிந்தனை எங்களுக்காக முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்! காவலர்களின் கெஞ்சல் குரல்!

எங்களுக்காக முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்! காவலர்களின் கெஞ்சல் குரல்!

எங்களது காவலர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம் பிரச்னை இல்லாமல் வாழ, இந்தக் கோரிக்கையை முதல்வர் செவிமடுத்து, செயலாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு பதிவு சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது...

-

- Advertisment -

சினிமா:

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

"கனா காதல்', "என் இனிய பொன் நிலாவே', "தோட்டாக்கள் பூவாச்சு', "ஏனோ வானிலை மாறுதே', "இவள் அழகு', "கூடல்', "ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இளையராஜாவே கைப்பட எழுதி… இசையமைத்து… பாடிக் கொடுத்த அந்தப் பாடல்… பொக்கிஷம்!

"அரண்மனை கிளி" - நான் உதவி இயக்குநராய் (clap asst) வேலை பார்த்த முதல் படம்...(வருடம் 1992)... அந்தப் படத்தின் பாடல்கள் நீங்கள் அறிந்ததே...

விலைமகள் சுயசரிதையில் ஐஸ்வர்யா ராய்?

பினோதினி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வந்தது.
-Advertisement-

பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும்: கருணா பாதையில் ஸ்டாலினும் இந்திரா பாதையில் ராகுலும் செல்வதனால்!

கருணாநிதியின் பாதையில் ஸ்டாலினும், இந்திரா காந்தியின் பாதையில் ராகுல் காந்தியும் நடந்து நடந்து ஜனநாயகம் காக்க, பத்ரிகை சுதந்திரம் காக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே பள்ளிக்கட்டு… இங்கே பல்லக்காட்டு! வலைத்தளவாசிகளிடம் வறுபடும் ஓபிஎஸ்.,!

ஐயப்பனை பத்தி அசிங்கமா பெரியார் சொன்னத பாக்கதான் சபரிமலை போனாரா? வறுபடும் ஓபிஎஸ்.,!

நேர்மறையான ஆன்மிக அரசியல்… இனிதே ஆரம்பம்!

'ஆமாம்டா, நான் ஆன்மிகவாதிதான், நான் முன்னெடுப்பது நேர்மையான ஆன்மிக அரசியல்தான், இனிமேல் இங்கே இப்படித்தான்' எனத் 'தாழ்மையோடு' மாநிலம் அதிர முழங்குகிறார் ரஜினி. இனிதே ஆரம்பம் !

1971ல் ஒரு கன்னடர் செய்ததை… 2020ல் ஒரு மராட்டியர் தவறு என்கிறார்! வழக்கம்போல் தமிழர்…கள்!

1971இல் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று வர்ணித்த கன்னடர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்த செயலை, 2020ல் சுமார் 50 ஆண்டுகள் கழித்து ஒரு மராட்டியரான ரஜினி வெளிப்படுத்திச் சொல்ல, வழக்கம் போல் தமிழர் பெயரில் இயங்கும்

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

அரசு பஸ்ஸில் ‘பிரிவினை பிரசாரம்’; நடத்துனரே அனுமதித்ததால் அதிர்ச்சி! ‘செயலற்ற எடப்பாடி அரசு’!

தமிழகத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான பிரசாரம் ஜரூராக நடக்கிறது. இதனை மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அரசுப் பேருந்துகள், பயணிகள் ரயில்கள் போன்றவற்றில் இந்த பிரசாரம் தூள் பறக்கிறது.

பாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்!

முக்கியமாக இந்த வளையம் கொஞ்சம் கொஞ்சமாக இங்கும், அங்கும் நகர்ந்து சென்றுள்ளது. இது பார்க்க விசித்திரமாக இருந்துள்ளது. இதனால் இதை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப் பட்ட துப்பாக்கி மீட்பு!

அப்போது, வில்சலை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் ஓடையில் வீசிவிட்டு சென்றதாகக் கூறினர்.

குமரி ‘சிவாலய ஓட்ட’ பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க இந்து முன்னணி கோரிக்கை!

மஹா சிவராத்திரி சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க குமரி இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

கீழக்கரையில் காஷ்மீரைச் சேர்ந்த இருவர்… போலீஸார் விசாரணை!

கீழக்கரையில் தங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மராட்டிய வீரசிவாஜி … வங்கத்து சிங்கம் நேதாஜி!

ஆயுதப் போராட்டத்தால் பிரிட்டிஷாரை நடுநடுங்க வைத்த மற்றுமொரு வீரசிவாஜி நம் நேதாஜி.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.54, ஆகவும், டீசல் விலை...

குடமுழுக்கு சர்ச்சை: ஆகம மந்திரம் அறிவாரோ? தமிழ் தோத்திரம் அறிவாரோ?! ஏனிந்த வீண் விளம்பரம்?

தற்போது தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு சர்ச்சை பெரிதாக உருவெடுத்துள்ளது. குடமுழுக்கை எந்த மொழியில் நடத்துவது என்பது பற்றிய சர்ச்சை இது. தஞ்சைப் பெரிய கோவில் மட்டுமல்ல, எந்தக் கோவிலின் பூஜைகளும் கும்பாபிஷேகமும் அதற்குரிய ஆகம விதிகளின்படியேதான் நடத்தப்படவேண்டும்.

வில்சன் கொலை வழக்கில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஷேக் தாவூத் என்பவர் தப்பியோடி விட்டார். ஷேக் தாவூத் ஐ.எஸ் அமைப்புக்கு உதவியதாக தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ., ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளது என்று கூறினர்.
- Advertisement -
- Advertisement -

எங்களது காவலர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம் பிரச்னை இல்லாமல் வாழ, இந்தக் கோரிக்கையை முதல்வர் செவிமடுத்து, செயலாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு பதிவு சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…

அனுப்புனா்:
தமிழ்நாடு,
காவல்துறை காவலா்கள்,

பெறுநா்:
மாண்புமிகு,முதல்வா் அவா்கள்,
தமிழ்நாடு.

அய்யா,
வணக்கம் தற்பொழுது தமிழ்நாட்டில் காவல்துறையில் பணியாற்றும் காவலா்கள் அதிக பணிசுமையின் காரணத்தாலும், ஓய்வின்றி பணிபுாிவதாலும்,நிறைய காவலா்கள் எதிா்பாராத விதமாக வாகன விபத்துகளில் சிக்கி மரணமடைந்து வருகிறாா்கள்.மற்றும் உயா் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கிறாா்கள்.

இது போன்ற துயர சம்பவங்களால் மரணமடையும் காவலா் குடும்பங்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவி ரூ3,00,000/-(மூன்று இலட்சம்)இந்த பணம் அந்த காவலரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு அப்போதைய தேவைகளை பூா்த்தி செய்யுமே தவிர அந்த குடும்பத்தின் எதிா் காலத்தின் தேவைகளுக்கு எந்த வகையிலும் பொிதாக உதவிட போவதில்லை.

எனவே அந்த ரூ 3,00,000/-ஐ இறந்த காவலாின் சாா்பாக தமிழக முதல்வா் நிவாரண நிதிக்காக எடுத்துக்கொண்டு தமிழக காவல்துறையில் பணிபுாிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளா்கள்,தலைமை காவலா்கள்,முதல்நிலை காவலா்கள், மற்றும் இரண்டாம்நிலை காவலா்கள் என மொத்தம் சுமாா் ஒரு இலட்சம் (1,00,000) காவலா்களாகிய எங்களின் மாத ஊதியத்தில் இருந்து தலா ரூ 25/-(ரூபாய் இருபத்தைந்து மட்டும்.1,00,000*25= 25,00,000) பிடித்தம் செய்து எங்களின் காவல் குடும்பத்தில் ஒருவரான இறந்த காவலாின் குடும்பத்திற்கு அந்த பணத்தை கொடுத்து உதவ மாண்புமிகு முதல்வா் அய்யா அவா்கள் ஆவன செய்து அரசாணையாக ஓா் உத்தரவு பிறப்பித்து பல வசதி இல்லாத காவலா் குடும்பங்களை காப்பாற்ற வழி வகை செய்யவேண்டுமாய் தங்களை தமிழக காவல்துறை காவலா்கள் சாா்பாக மிகவும் அன்புடனும் பணிவுடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
தமிழக காவல்துறை காவலா்கள்

குறிப்பு :ஒரே மாதத்தில் 5 காவலா்கள் இறக்க நோிட்டால் தலா ரூ 25/-வீதம் ரூ 125/-ஐ ஒவ்வொரு காவலாின் அந்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம்​. இதை காவலா் ஆகிய நாங்கள் அனைவரும் முழு மனதுடன் ஏற்று எழுத்து பூா்வமாக மனு எழுதி எங்கள் அலுவலகத்தில் கொடுக்கவும் சம்மதிக்கிறோம்!

  • என்று குறிப்பிடப் பட்டு இந்தத் தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பகிரப் பட்டு வருகிறது!
- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,912FansLike
199FollowersFollow
748FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |