உள்ளூர் செய்திகள் குடியுரிமை திருத்த மசோதா: இந்து முன்னணி வரவேற்பு!

குடியுரிமை திருத்த மசோதா: இந்து முன்னணி வரவேற்பு!

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட தால் அந்நிய சக்திகள் ஊடுருவல் கட்டுப்படுத்தப்படும் என்று இந்து முன்னணி கூறியுள்ளது.

-

- Advertisment -

சினிமா:

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க! ‘சண்டே’ லே சண்டையை கிளப்ப தல தளபதி ஃபேன்ஸ்!

சன் டே லீவு அதுவுமா? கோலிவுட்டின் கிங் யாரு என மாத்தி மாத்தி இருவரது ரசிகர்களும் வழக்கம் போல தங்களது சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

சிரஞ்சீவியின் முதல் சினிமா இயக்குனர் காலமானார்!

கடந்த சில காலமாக உடல்நிலை பாதிப்பிலிருந்த அவர் சனிக்கிழமை காலை ஹைதராபாதில் மரணித்தார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படம் 'புனாதிராள்ளு' வுக்கு ராஜ்குமார் இயக்குனராக பணிபுரிந்தார்.

காதலில் இணைந்த ரைஸா! காதலர் தினத்தில் வெளியிட்ட ரகசியம்!

தனது காதல் குறித்த அறிவிப்பை, காதலர் தினத்தில் வெளியிட்டு பலரையும் எரிச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்.

திறமைக்கு வயதில்லை! அதிரடி நாயகிக்கு அளித்த சம்பளம்!

அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரும் ஹீரோவும் விரும்பினர்.
-Advertisement-

பிரசாந்த் கிஷோரை… ‘நாய்’ என்று திட்டிய திமுக., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி!

ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக் கொண்டிருக்கும் தி மு கவை தானே தாங்கள் 'நாய்கள்' என்று அழைத்திருக்க வேண்டும் ?

வேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர் உயிரிழப்பு!

வேளாங்கண்ணிக்கு சென்று விட்டுத் திரும்பிய நிலையில் பழுதாகி நின்ற வேன் மீது பஸ் மோதி 3 பேர் உயிரிழந்தனர்.

அமைதியாய் இரு… ‘பெரும்பான்மையே’!

"தனக்குப் பிடித்ததைத் தான் அரசாங்கம் செய்ய வேண்டும் என்றால் சட்டம் எதற்கு, சட்டசபை எதற்கு?" - இது போன்ற கேள்விகளைக் கேட்கும் காலம் கடந்து விட்டது தமிழ் நாட்டில்.

இதோ… ஒரு காதல் காவியம்!

இருவருடைய உடம்பும் சுவரில் மோதி ரத்தக் கோடு வரைந்தபடி கீழே விழும். சுவரில் தெரியும் சிலுவையின் நிழலின் மேல் இவர்கள் இருவருடைய ரத்தம் வழிந்த கோடு இரு பக்கமும் வழிவது திரிசூலம் போல் காட்சியளிக்கும்.

ஊடகம் குறித்த அநாகரீகப் பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

திமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ் பாரதி நிதானம் தவறி தரம் தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

‘அடடே’ தொண்டர்..! முதல்வர் பிறந்த நாளுக்கு இலவச கட்டிங் ஷேவிங்..!

தெலங்காணா முதல்வர் கேசிஆர் பிறந்தநாளுக்கு இலவச ஷேவிங், ஹேர் கட்டிங்…. என்று கலக்கினார் ஒருவர்.

மோடி உறுதி அளித்தபடி… ஏப்.1 முதல் தொடங்குகிறது தேசிய மக்கள்தொகை பதிவேட்டுப் பணிகள்!

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்க உள்ளன. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் முதல் நபராக இடம் பெறுகிறார்.

சிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானம் இல்லை: சபாநாயகர் திட்டவட்டம்! எடப்பாடியின் அதிரடி பேச்சு!

வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது எந்த சக்தி, அல்லது சக்திகள் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

எதிர்வீட்டு இளைஞருடன் மனைவியின் கள்ளக் காதல்: தனிமையில் இருந்த இருவரையும் கொன்ற கணவன்!

விலையுயர்ந்த 3 செல்போன்களை வாங்கிய சண்முகம், வீட்டுக்கு வந்து வீட்டின் நேரெதிரில் உள்ள சிறிய கூடாரத்தில் ஒன்றையும் வீட்டருகில், தெர்மாகோலில் ஒன்றையும் வீட்டினுள்ளே ஜன்னலில் ஒன்றையும் மறைத்து வைத்துள்ளார். சண்முகம் இல்லாத நேரங்களில் ராமமூர்த்தி வீட்டிற்கு வருவதும், இருவரும் உல்லாசமாக இருப்பதும் அந்த செல்போன்களில் பதிவாகின.

ஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..?!

செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விரதங்களை பகல் நேரத்தில் கடைபிடிப்பார்கள். அதனால்தான் இது மகாசிவராத்திரி.

ஏசி வெடித்து கணவர் உயிரிழப்பு; மனைவி கவலைக்கிடம்~ தூக்கத்தில் சோகம்!

ஜோலார்பேட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஏசி வெடித்ததில் ரயில்வே போலீஸ் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த நாள் கொண்டாடி முதல்வருக்கு வைத்த கட்அவுட்! அமைச்சருக்கு அபராதம்!

தெலங்காணா முதல்வர் கேசிஆர் பிறந்தநாளன்று ப்ளக்சி கட்டவுட் வைத்த அமைச்சர் தலசானி ஶ்ரீனிவாசுக்கு ஜிஹெச்எம்சி அபராதம் விதித்தது.

பிப்.17: இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் 105 வது பிறந்தநாள்!

1988 ல் ஏரலில் நடைபெற்ற RSS தலைவர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்ட இந்து முன்னணி மேடையிலேயே உயிர் நீத்தவர் இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.73, ஆகவும், டீசல் விலை...
- Advertisement -
- Advertisement -

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட தால் அந்நிய சக்திகள் ஊடுருவல் கட்டுப்படுத்தப்படும் என்று இந்து முன்னணி கூறியுள்ளது.

திருப்பூரில் இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்ததாவது:

குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு உறுதிப் பாட்டுடன் நிறைவேற்றியுள்ளது. இதை வரவேற்பதன்மூலம் அகதிகள் மற்றும் தொழிலாளர் போர்வையில் நாட்டுக்குள் நுழைந்து கலகம் விளைவிக்கும் அன்னிய சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.

எல்லைப்பகுதி மாநிலங்கள் வழியாக நாட்டுக்குள் நுழைந்து போலி ஆவணங்கள் மூலம் பயங்கரவாத அமைப்பினர் இங்கு தங்கியுள்ளனர். கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் அவர்களின் இலக்காக உள்ளன வங்கதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எளிதாக அவர்கள் இங்கு ஊடுருவியுள்ளனர்!

உளவுப் பிரிவினர் இதை முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேனும் பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

தமிழகம் முழுவதும் பல லட்சம் ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதில் 1.25 லட்சம் ஏக்கர் வரை அதிகாரிகள் கவனத்தில் கூட வராமல் உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் உத்தண்ட வேலாயுத சாமி கோயிலுக்கு சொந்தமான பலநூறு ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அறநிலையத் துறையினர் இதை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,973FansLike
210FollowersFollow
761FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

கப்பங்கிழங்கு ஸ்வீட் சிப்ஸ்!

அதில் நெய், சுக்குப்பொடி சேர்த்து பாகு தயாரித்து, பொரித்த சிப்ஸ்களை போட்டு பக்குவமாகப் புரட்டி எடுத்தால்… ஸ்வீட் சிப்ஸ்

மைதா மோர் தோசை

தோசைக் கல்லை காய வைத்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து, முறுகலாக எடுக்கவும்.

நினைத்தாலே நாவில் நீர் ஊறும் நேந்திர பழ பர்ஃபி!

சர்க்கரையை கம்பி பாகு பதமாக காய்ச்சி… பால், தேங்காய் துருவல், நெய், நேந்திரம் பழ விழுது சேர்த்துக் கிளறவும். கெட்டியானவுடன் இறக்கி, தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |