அடடே... அப்படியா? சினிமாதான் சீரழிக்குது: சீறிய கனிமொழி! தப்பா பேசாதீங்க..: பதிலடி கொடுத்த குஷ்பு!

சினிமாதான் சீரழிக்குது: சீறிய கனிமொழி! தப்பா பேசாதீங்க..: பதிலடி கொடுத்த குஷ்பு!

சினிமா, டிவி., தொடர்கள், டாஸ்மாக், ஊடகங்கள் என சமூகத்தை நாசப்படுத்தும் எல்லாத் தொழில்களிலும் திமுக.,வினர் குறிப்பாக, மு.கருணாநிதியின் குடும்பத்தாரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

-

- Advertisment -

சினிமா:

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!

புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி

ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

"கனா காதல்', "என் இனிய பொன் நிலாவே', "தோட்டாக்கள் பூவாச்சு', "ஏனோ வானிலை மாறுதே', "இவள் அழகு', "கூடல்', "ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
-Advertisement-

நானும் அவளும்..!

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

நினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020!

அதிமுக அரசு தொடர்ந்து நாடகம் ஆடினால், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக வேண்டும்.

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

மோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

" ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்" என்றார்.

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!

புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே!

தனக்கு சிறப்பான கௌரவமளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். மாணவர்கள் எப்படிப்பட்ட அழுத்தமும் இன்றி தேர்வுகளை திறமையாக எதிர்கொள்ள...

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்?

நிச்சயம் இந்த நிகழ்வை திமுக மூடி மறைக்க விரும்புவதன் நோக்கமே இப்போதுதான் புரிகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி?

சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை!

தேனி எம் பி ரவீந்திரநாத் குமார் கார் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்

ரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்!

பெரியார் குறித்த பேச்சு - ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது!

கரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்!

கரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.

ரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்! அர்ஜுன் சம்பத் கண்டனம்!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
- Advertisement -
- Advertisement -

தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளிகள் 4 பேரை காவல்துறை என்கவுண்ட்டரில் கொன்றனர். இந்த சம்பவத்தை நாட்டில் பெண்கள் பலர் கொண்டாடினர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்களுக்கு என்கவுண்ட்டர் தான் சரியான தண்டனை என கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய எம்.பி.கனிமொழி ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்’ ‘மரண தண்டனை மட்டுமே எல்லா குற்றங்களுக்கும் தீர்வாகாது, பாலியல் கல்வி மிகவும் அவசியம், அதை அரசே கொண்டு வரவேண்டும்’ என்றார்.

மேலும், தி.மு.க எம்.பி கனிமொழி பேசிய போது, பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிக்க சினிமாவில் இடம்பெறும் காட்சிகளும் காரணம் என்றார்.

தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை குஷ்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சினிமாவையும் டாஸ்மாக்கையும் மட்டும் குற்றம் சாட்டாதீர்கள். சமுதாயத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் சினிமாதான் காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது என்று காரசாரமாக கனிமொழிக்கு பதில் அளித்தார்.

குற்றங்களுக்கு சினிமாதான் காரணம் என்றால் நாம் அர்ஜூன்ரெட்டி, கபீர்சிங் போன்ற படங்களை ஏன் பார்க்கிறோம்? தங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பவர்களை பெண்கள் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார் குஷ்பு

சினிமா, டிவி., தொடர்கள், டாஸ்மாக், ஊடகங்கள் என சமூகத்தை நாசப்படுத்தும் எல்லாத் தொழில்களிலும் திமுக.,வினர் குறிப்பாக, மு.கருணாநிதியின் குடும்பத்தாரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

- Advertisement -

Follow Dhinasari News on Helo App

-Advertisement-

Follow Dhinasari :

17,910FansLike
199FollowersFollow
750FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |