அடடே... அப்படியா? எல்லா போராட்டத்திலும் எனது பங்கு கட்டாயம்; உதயநிதி ஸ்டாலின்.!

எல்லா போராட்டத்திலும் எனது பங்கு கட்டாயம்; உதயநிதி ஸ்டாலின்.!

-

- Advertisment -

சினிமா:

அடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா!

இந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்திரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!

புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி

ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா
-Advertisement-

நானும் அவளும்..!

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் கழிசடை தனங்களை காட்டும் சரித்திர சாட்சிகள்!

கடனில் சிக்கித் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்த #கருணாநிதி குடும்பம் இன்று உலகின் பணக்கார பட்டியலில்

நினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020!

அதிமுக அரசு தொடர்ந்து நாடகம் ஆடினால், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக வேண்டும்.

மோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

" ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்" என்றார்.

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!

புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே!

தனக்கு சிறப்பான கௌரவமளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். மாணவர்கள் எப்படிப்பட்ட அழுத்தமும் இன்றி தேர்வுகளை திறமையாக எதிர்கொள்ள...

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்?

நிச்சயம் இந்த நிகழ்வை திமுக மூடி மறைக்க விரும்புவதன் நோக்கமே இப்போதுதான் புரிகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி?

சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை!

தேனி எம் பி ரவீந்திரநாத் குமார் கார் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்

ரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்!

பெரியார் குறித்த பேச்சு - ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது!

கரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்!

கரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.

ரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்! அர்ஜுன் சம்பத் கண்டனம்!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
- Advertisement -
- Advertisement -

இனிமேல் நடைபெற இருக்கிற எல்லா போராட்டங்களிலும் எனது பங்கு கண்டிப்பாக இருக்கும்.

என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர்கள் பங்கேற்றனர்.

அப்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் ஈடுபட்டனர்

.பின்னர் போலீசார் உதயநிதி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்தனர்.

இதனால் அந்த இடத்தில் போலீசார் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்பு கைதான உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.

இதன் பின்னர் அவர் கூறுகையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவிற்கு எனது கடும் கண்டத்தை தெரிவிக்கிறேன்.

கட்சி தலைமை அறிவிக்கும் அனைத்து போராட்டங்களிலும் எனது பங்கு மிகவும் அவசியம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,909FansLike
199FollowersFollow
749FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |