5 கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் பழனிசாமி

முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் பழனிசாமி
►மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும்
►மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு
►மீனவர்களுக்கான தனிவீடு வசதித் திட்டம் செயல்படுத்த ரூ.85 கோடி ஒதுக்கீடு
►உழைக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம்
►வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தப்படும்