நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்டம் . (23-02-2017)
*பாபநாசம் :*
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 53.70 அடி
நீர் வரத்து : 70.72 கன அடி
வெளியேற்றம் : 104.75 கனஅடி .
*சேர்வலாறு :*
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 72.18 அடி .
*மணிமுத்தாறு :*
உச்ச நீர்மட்டம் : 118 அடி
நீர் இருப்பு : 49.22 அடி
நீர் வரத்து : 110 கன அடி
வெளியேற்றம் : 125 கன அடி .