அடடே... அப்படியா? சென்னை சுற்றி பார்க்க 10 ரூபாய் போதுமே.!

சென்னை சுற்றி பார்க்க 10 ரூபாய் போதுமே.!

-

- Advertisment -

சினிமா:

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

"கனா காதல்', "என் இனிய பொன் நிலாவே', "தோட்டாக்கள் பூவாச்சு', "ஏனோ வானிலை மாறுதே', "இவள் அழகு', "கூடல்', "ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இளையராஜாவே கைப்பட எழுதி… இசையமைத்து… பாடிக் கொடுத்த அந்தப் பாடல்… பொக்கிஷம்!

"அரண்மனை கிளி" - நான் உதவி இயக்குநராய் (clap asst) வேலை பார்த்த முதல் படம்...(வருடம் 1992)... அந்தப் படத்தின் பாடல்கள் நீங்கள் அறிந்ததே...

விலைமகள் சுயசரிதையில் ஐஸ்வர்யா ராய்?

பினோதினி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வந்தது.

பாரம்பரிய உடையில் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்!

மலையாளத்தில் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம் எனும் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் நாயகனாக மோகன் லால் நடித்துள்ளார்.
-Advertisement-

பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும்: கருணா பாதையில் ஸ்டாலினும் இந்திரா பாதையில் ராகுலும் செல்வதனால்!

கருணாநிதியின் பாதையில் ஸ்டாலினும், இந்திரா காந்தியின் பாதையில் ராகுல் காந்தியும் நடந்து நடந்து ஜனநாயகம் காக்க, பத்ரிகை சுதந்திரம் காக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே பள்ளிக்கட்டு… இங்கே பல்லக்காட்டு! வலைத்தளவாசிகளிடம் வறுபடும் ஓபிஎஸ்.,!

ஐயப்பனை பத்தி அசிங்கமா பெரியார் சொன்னத பாக்கதான் சபரிமலை போனாரா? வறுபடும் ஓபிஎஸ்.,!

நேர்மறையான ஆன்மிக அரசியல்… இனிதே ஆரம்பம்!

'ஆமாம்டா, நான் ஆன்மிகவாதிதான், நான் முன்னெடுப்பது நேர்மையான ஆன்மிக அரசியல்தான், இனிமேல் இங்கே இப்படித்தான்' எனத் 'தாழ்மையோடு' மாநிலம் அதிர முழங்குகிறார் ரஜினி. இனிதே ஆரம்பம் !

1971ல் ஒரு கன்னடர் செய்ததை… 2020ல் ஒரு மராட்டியர் தவறு என்கிறார்! வழக்கம்போல் தமிழர்…கள்!

1971இல் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று வர்ணித்த கன்னடர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்த செயலை, 2020ல் சுமார் 50 ஆண்டுகள் கழித்து ஒரு மராட்டியரான ரஜினி வெளிப்படுத்திச் சொல்ல, வழக்கம் போல் தமிழர் பெயரில் இயங்கும்

கீழக்கரையில் காஷ்மீரைச் சேர்ந்த இருவர்… போலீஸார் விசாரணை!

கீழக்கரையில் தங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மராட்டிய வீரசிவாஜி … வங்கத்து சிங்கம் நேதாஜி!

ஆயுதப் போராட்டத்தால் பிரிட்டிஷாரை நடுநடுங்க வைத்த மற்றுமொரு வீரசிவாஜி நம் நேதாஜி.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.54, ஆகவும், டீசல் விலை...

குடமுழுக்கு சர்ச்சை: ஆகம மந்திரம் அறிவாரோ? தமிழ் தோத்திரம் அறிவாரோ?! ஏனிந்த வீண் விளம்பரம்?

தற்போது தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு சர்ச்சை பெரிதாக உருவெடுத்துள்ளது. குடமுழுக்கை எந்த மொழியில் நடத்துவது என்பது பற்றிய சர்ச்சை இது. தஞ்சைப் பெரிய கோவில் மட்டுமல்ல, எந்தக் கோவிலின் பூஜைகளும் கும்பாபிஷேகமும் அதற்குரிய ஆகம விதிகளின்படியேதான் நடத்தப்படவேண்டும்.

வில்சன் கொலை வழக்கில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஷேக் தாவூத் என்பவர் தப்பியோடி விட்டார். ஷேக் தாவூத் ஐ.எஸ் அமைப்புக்கு உதவியதாக தேசிய புலனாய்வு முகமை என்ஐஏ., ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளது என்று கூறினர்.

சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய வியாபாரிகள்!

தொடர்ந்து, அப்பகுதி வியாபாரிகளுடன் சிந்தாதிரிப்பேட்டை F2 காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது. மேலும், இந்த மிரட்டல் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.

‘என் அப்பா’ என்ற தலைப்பில் மாணவன் எழுதிய உருக்கமான கட்டுரை! படித்து… உதவ ஓடிவந்த அமைச்சர்!

ஊனமுற்ற தாய்க்கு பென்ஷன் 600 ரூபாய் வருகிறது. சிறு தோட்டத்தில் தாயும் மகனும் வேலை செய்கின்றனர். தற்போது மகாராஷ்டிரா அமைச்சர் 'தனஞ்சய் முண்டே' இந்த செய்தியை அறிந்ததன் மூலம் சிறுவனுக்கு உதவி கிடைத்துள்ளது.

ஆளில்லா விண்கலத்தில் தனித்து பயணிக்க போகும் பெண் யார் தெரியுமா?

மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்துக் காலத்தில் எச்சரிக்கை செய்தல், மேலும் ஸ்விட்ச் பேனல் செயல்பாட்டிலும் என்னால் ஈடுபடமுடியும். விண்வெளிக்கும் வரும் விண்வெளி வீரர்களுடன் உரையாட முடியும், அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கவும் முடியும்"

போராட்டத்தின் காரணமாக மன்னிப்பு கோரிய தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரி நிர்வாகி!

இந்துமுன்னணியினர் நடத்திய போராட்டத்தின் காரணமாக நூருல் இசுலாம் கல்லூரி நிர்வாகி மன்னிப்பு கோரினார்.

சமூக நீதியைக் காக்க 2021-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்!

மராட்டியம், ஒதிஷா மாநிலங்களைப் பின்பற்றி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
- Advertisement -
- Advertisement -

உலகெங்கிலும் ஆங்கில புத்தாண்டு தினம் வருகின்ற 1-ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த 2020 புத்தாண்டு அன்று சென்னை முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆண்டுதோறும் புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படம் பண்டிகை ஆகும்.புத்தாண்டு தினத்தன்று அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலாத்தளங்களுக்கு செல்வது வழக்கம்

இந்நிலையில் நாளை மறுநாள் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்சென்னை முழுவதும் உள்ள சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்க்க வசதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் (எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் 1.1.2020 அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது.

சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருள்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகனந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.

காலை 9.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை இயக்கப்படுகிறது. இதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

காலை 9.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை செல்லத்தக்கதாகும்.

சுற்றுலாப் பயணிகளை ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்துக்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம்.

மேலும் தொடர்புக்கு,

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்,

சுற்றுலா வளாகம்,

வாலாஜா சாலை,

சென்னை-2,

தொலைபேசி: 04425333333 / 25333444 / 25333857 / 25333850-54

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,911FansLike
199FollowersFollow
748FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்

ஆரோக்கிய உணவு: சுரைக்காய் சப்ஜி!

5-6 நிமிடம் ஆன பின்னர், வாணலியைத் திறந்து ஒருமுறை கிளறி, கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுரைக்காய் சப்ஜி ரெடி!!
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |