[tds_menu_login inline="yes" guest_tdicon="td-icon-profile" logout_tdicon="td-icon-log-out" show_menu="yes" toggle_txt="Your Profile" menu_uh_padd="12px 20px" menu_ul_padd="12px 20px" menu_ulo_padd="12px 20px" menu_gc_padd="12px 20px" menu_gh_padd="15px 20px" menu_uh_color="var(--lc-primary)" menu_uh_border_color="var(--lc-lgrey-c1)" menu_bg="var(--lc-greyish)" menu_ul_link_color="var(--lc-black)" menu_ul_link_color_h="var(--lc-primary)" menu_ul_sep_color="var(--lc-lgrey-c1)" menu_uf_txt_color="var(--lc-black)" menu_uf_txt_color_h="var(--lc-primary)" menu_uf_icon_color="var(--lc-black)" menu_uf_icon_color_h="var(--lc-primary)" menu_uf_border_color="var(--lc-lgrey-c1)" f_uh_font_family="sans-serif_global" f_links_font_family="sans-serif_global" f_uf_font_family="sans-serif_global" f_uh_font_size="14" f_links_font_size="14" f_uf_font_size="14" f_uf_font_line_height="1.2" f_links_font_line_height="1.2" f_uh_font_line_height="1.2" f_uh_font_weight="500" f_links_font_weight="400" f_uf_font_weight="500" menu_ul_sep_space="0" menu_ul_space="10" f_gh_font_family="sans-serif_global" f_btn1_font_family="sans-serif_global" f_btn2_font_family="sans-serif_global" show_version="" toggle_txt_color="var(--lc-black)" toggle_txt_color_h="var(--lc-primary)" icon_color="var(--lc-black)" icon_color_h="var(--lc-primary)" f_toggle_font_family="sans-serif_global" f_toggle_font_transform="" f_toggle_font_size="eyJhbGwiOiIxNiIsInBvcnRyYWl0IjoiMTQifQ==" f_toggle_font_line_height="1.2" f_toggle_font_weight="600" menu_arrow_color="var(--lc-greyish)" menu_border_color="var(--lc-greyish)" menu_shadow_shadow_size="0" menu_shadow_shadow_offset_vertical="0" f_gh_font_size="14" f_btn1_font_size="14" f_btn2_font_size="14" f_btn2_font_line_height="1.2" f_btn1_font_line_height="1.2" f_gh_font_line_height="1.2" menu_gh_color="var(--lc-primary)" menu_gh_border_color="var(--lc-lgrey-c1)" menu_gc_btn1_bg_color="var(--lc-lgrey-c1)" menu_gc_btn1_bg_color_h="var(--lc-primary)" menu_gc_btn1_color="var(--lc-black)" menu_gc_btn1_color_h="var(--lc-white)" menu_gc_btn1_border_color="var(--lc-lgrey-c1)" menu_gc_btn1_border_color_h="var(--lc-primary)" menu_gc_btn2_color="var(--lc-black)" menu_gc_btn2_color_h="var(--lc-primary)" f_gh_font_weight="500" f_btn2_font_weight="500" f_btn1_font_weight="500" menu_gh_txt="Explore account options." icon_size="20" avatar_size="20" disable_dropdown="yes" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJwYWRkaW5nLXJpZ2h0IjoiMjAiLCJib3JkZXItY29sb3IiOiJ2YXIoLS1sYy1kYXJrLWJsdWUpIiwiZGlzcGxheSI6IiJ9fQ=="]
spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்கொம்பன் வெளியாகத் தடை இல்லை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கொம்பன் வெளியாகத் தடை இல்லை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை கொம்பன் படம் வெளியாவதில் தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கார்த்தி, லட்சுமி மேனன் நடித்து வெளியாக உள்ள கொம்பன் திரைப்படம் ஏப்ரம் 2 ஆம் தேதி (நாளை) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் சாதிமோதலைத் தூண்டும் விதத்தில், சர்ச்சையான வசனங்கள், காட்சிகள் இருப்பதாகவும், எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், கொம்பன் படத்துக்கு தடை இல்லை என்று கூறி, நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe