இந்தியா ஆளில்லா விண்கலத்தில் தனித்து பயணிக்க போகும் பெண் யார் தெரியுமா?

ஆளில்லா விண்கலத்தில் தனித்து பயணிக்க போகும் பெண் யார் தெரியுமா?

-

- Advertisment -

சினிமா:

நடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்! வைரல் வீடியோ!

அடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

தலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா!

தலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்!

அஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்

சிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ! வைரல்!

சில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-Advertisement-

வெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு! 90 % உமக்கு! மாட்டிய கருணா பால் விகாஸ்! மதமாற்றத்துக்கு அள்ளிவிட்டது அம்பலம்!

கருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது

ஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்..! – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்!

நலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.

மாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை!

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்தியாவில் தோன்றிய முதல் ஹிந்து எதிர்ப்பு இயக்கம் திராவிட இயக்கம்!

2016 இல் சுப்ரமணிய ஸ்வாமி ஜிஹாதிகள் பற்றி ஹிந்து முன்னணி கேசட் வெளியிட்டபோது பேசிய பேச்சு இது. தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள ஜிஹாதி ஆபத்து !

ஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு!

திமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி, புகார் மனு அளிக்கப் பட்டது.

ஊடகங்கள் பார்வையில் வீரப்பன்! அன்று போராளி! இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’!

வித்யாராணி பாஜக.,வில் சேர்ந்ததன் தொடர்பில், மறுபடியும் வீரப்பனின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் ஓர் வித்தியாசம்… முன்பெல்லாம் வீரப்பன் என்றும், போராளி என்றும் எழுதிவந்த ஊடகங்கள், இப்போது சந்தனக் கடத்தல் மன்னன் என்று வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதுதான்!

இவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க? அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…!?

மோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்?

பிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்!

எஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.

8 நாட்களாக இறந்த குட்டி அருகே நிற்கும் தாய்! பாசப்பிணைப்பு!

மீண்டும் வனத்துறையினர் குட்டியின் உடலை மீட்க முயன்ற போது அந்த யானை அவர்களை விரட்டியுள்ளது.

அழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி!

அழைப்பை ஏற்று இந்தியா வந்ததற்கு டொனால்ட் ட்ரம்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

அடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல..! கம்யூனிஸ்ட் கட்சியில இருந்து நீக்கிட்டாய்ங்கன்னாலும்..!?

இந்த ஐந்து கிழட்டு ஓநாய்களும் அங்குள்ள இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை அழைத்து தினசரி முட்புதர்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர் கடந்த மூன்று மாதமாக! அதுவும் எப்படி தெரியுமா??!!

நடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்! வைரல் வீடியோ!

அடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

நடிகையின் படத்தைப் பகிர்ந்து… “கிழிச்சுட்ட போ..” என கலெக்டர் கமெண்ட் போட்ட விவகாரத்தில்… அதிர்ச்சி திருப்பம்!

ஹாக் செய்தவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அந்த மனிதரும் ஓர் உயரதிகாரியே என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. ஐபி அட்ரஸ் மூலம் போலீசார் அவரை கண்டறிந்தார்கள்.

வெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு! 90 % உமக்கு! மாட்டிய கருணா பால் விகாஸ்! மதமாற்றத்துக்கு அள்ளிவிட்டது அம்பலம்!

கருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது
- Advertisement -
- Advertisement -

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பெண் ரோபாவை ஆளில்லா விண்கலத்தில் அனுப்ப முடிவு செய்துள்ளது.

இந்த பெண் ரோபோவுக்கு இஸ்ரோ வைத்துள்ள பெயர்தான் ‘வியோமமித்ரா’. சமஸ்கிருதத்தில் ‘வியோம’ என்றால் விண்வெளி என்றும், ‘மித்ரா’ என்றால் தோழி என்றும் அர்த்தம். இரண்டையும் ஒன்றாக இணைத்து ‘வியோமாமித்ரா’ என்ற பெயர் வைத்துள்ளது இஸ்ரோ

ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தும் முன் இஸ்ரோ 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஆளில்லா விண்கலமும், 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆளில்லா விண்கலமும் விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இந்த ஆளில்லா விண்கலத்தில் இந்த பெண் ரோபோவான வியோமமித்ரா அனுப்பப்பட உள்ளது.

மனிதர்களின் விண்வெளிப்பயணம் மற்றும் ஆய்வுகள் தற்போதுள்ள சவால்கள் எதிர்காலத் தேவைகள் என்ற தலைப்பில் பெங்களூருவில் இன்று மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பெண் ரோபோவான வியோமமித்ரா அறிமுகம் செய்யப்பட்டது.

வியோமமித்ராவை அரங்கில் அறிமுகம் செய்துவைத்தவுடன் அனைவரும் வியப்படைந்தனர். ரோபோ வியாமமித்ராவே தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

அனைவருக்கும் வணக்கம், நான்தான் வியோமமித்ரா, ககன்யான் திட்டத்துக்காக நான் தயாரிக்கப்பட்டுள்ள மனித ரோபோ” என வியோமமித்ரா ரோபோ தெரிவித்தது.

தனது பணிகள் குறித்து வியோமமித்ரா கூறுகையில், ” மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்துக் காலத்தில் எச்சரிக்கை செய்தல், மேலும் ஸ்விட்ச் பேனல் செயல்பாட்டிலும் என்னால் ஈடுபடமுடியும். விண்வெளிக்கும் வரும் விண்வெளி வீரர்களுடன் உரையாட முடியும், அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கவும் முடியும்” எனப் பதில் அளித்தது.

இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் இந்த மனிதரோபோவான வியோமமித்ரா குறித்துக் கூறுகையில், ” விண்வெளியில் மனிதர்கள் செயல்பாட்டைத் தூண்டிவிடும் வகையில் இந்த ரோபோ செயல்படும், அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் கட்டுப்படுத்தும் உயிர்காக்கும் முறையோடு தொடர்பு கொள்ளும்.

விண்வெளியில் மனிதர்கள் செயல்பாட்டை இந்த ரோபோ தூண்டிவிட்டு, செயல்பாட்டு முறை சரியாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கும்” எனத் தெரிவித்தார்

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,973FansLike
216FollowersFollow
775FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

கேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி!

பச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

கேரள சமையல்: பலாக்காய் மசால்!

வேக வைத்த பலாக்காய் சேர்த்துக் கிளறி கலவை கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்.

கேரள சமையல்: அடை பிரதமன்!

தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது!
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |