06/07/2020 12:19 PM
29 C
Chennai

காஞ்சி பெருந்தேவித் தாயார்… வைகாசி கடைசி வெள்ளிக்கிழமை… பக்தர்கள் ஏக்கம்?

ஆலயங்கள் விரைவில் பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்துவிடப் பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சற்றுமுன்...

2 கிமீ பின்னால் சென்ற சீன படைகள்: மத்திய அரசு அதிகாரி தகவல்!

சீனாவுடன் கண்ணுக்குக் கண் சந்திக்கும் நிலையில் இந்தியப் படைகளும் இருந்தது

விமான நிலையத்தில் சிக்கிய 30 கிலோ தங்கம்! கேரள சுங்கத்துறை அதிரடி!

சுமார் 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள சுங்க அதிகாரிகள்

வீட்டிலிருந்தே சுவாமி தரிசனம்.. திருக்கோவில் தொலைக்காட்சி: அறநிலையத்துறை அதிரடி!

வீடியோ ஆவணப்படங்கள் மற்றும் கோவில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

3 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! நாட்டு வெடிக்குண்டு வெடித்து முகம் சிதைந்த கொடூரம்!

இதனை கண்ட நண்பர்கள் கூச்சலிட்டு கதற, அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் பிரசவ வார்டில் ஏற்பட்ட தீ விபத்து!

அங்கு புகைமூட்டம் உண்டானது. இதனால் குழந்தைகளும் கர்ப்பிணி பெண்களும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்
kanchi perundevi thayar
kanchi perundevi thayar

ஆகாரத்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாஸிநீம் |
அசேஷ ஜகதீசித்ரீம் வந்தே வரத வல்லபாம் ||

காஞ்சிபுரம் #பெருந்தேவித்தாயார் வைகாசி கடைசி வெள்ளிக்கிழமை அன்று சேவை சாதிப்பதை உள்ளூர் பக்தர்கள் பெருவாரியாகச் சென்று தரிசிப்பர். இந்த முறை எல்லாம் ஏமாற்றம்.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் இன்று வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை பூஜைகள் நடைபெற வேண்டியது, ஆனால் எதுவும் நடைபெறவில்லை!

வைகாசி வெள்ளி என்றால் இங்கே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் பரவல் காலம் என்பதால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தாயாரின் ஏகாந்த சேவையைக் காண இயலாமல் பழைய புகைப்படங்களை தங்களுக்குள் பக்தர்கள் வாட்ஸ் அப் மூலமாகவும் சோஷியல் மீடியாக்களிலும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஆலயங்கள் திறக்கப் படும் நிலையில், தமிழகத்திலும் கோரோனா பாதிப்பு இல்லாத அல்லது குறைவாக இருக்கும் மற்ற மாவட்டங்களிலாவது, ஆலயங்கள் விரைவில் பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்துவிடப் பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  • வி.என்.கேசவபாஷ்யம், காஞ்சிபுரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Dhinasari Jothidam ad காஞ்சி பெருந்தேவித் தாயார்… வைகாசி கடைசி வெள்ளிக்கிழமை... பக்தர்கள் ஏக்கம்?

பின் தொடர்க

17,870FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை!

உங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

செய்திகள்... மேலும் ...