― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு! சென்னையில் 1,956 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு! சென்னையில் 1,956 பேருக்கு தொற்று!

- Advertisement -
coronaward

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 3,645 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 74,622 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,956 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 49,690ஆக உயர்வு கண்டுள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் 46 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் ஒரே நாளில் 1,345 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். இதை அடுத்து,  இதுவரை 41,357 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 

சென்னையில் புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது! 

இன்று 6 மாவட்டங்களில் 100ஐ கடந்த பாதிப்பு!

சென்னை – 1,956
செங்கல்பட்டு – 232
மதுரை – 194
திருவள்ளூர் – 177
வேலூர் – 149
சேலம் – 111
காஞ்சிபுரம் – 90
ராமநாதபுரம் – 72
திருவண்ண்ணாமலை – 70
கள்ளக்குறிச்சி – 58
ராணிப்பேட்டை – 53
கோவை – 43
தேனி – 40
தூத்துக்குடி – 37
விருதுநகர் – 33

corona june a
corona june b

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version