29 C
Chennai
27/10/2020 2:26 PM

பஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்  - அக்.27தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...
More

  டாஸ்மாக் பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு!

  ஒட்டு மொத்த பணியாளர்களை திரட்டி 10 ஆயிரம் பணியாளர்கள் உள்ளிருப்ப போராட்டம்

  அக்.27: இந்தியத் தரைப்படை தினம்!

  பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்

  திருச்சி ஜுவல்லரியில் கொள்ளை அடித்தவன்… சிகிச்சை பலனின்றி மரணம்!

  சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் இன்று காலை 4 மணியளவில் முருகன் உயிரிழந்துள்ளான்.

  தடையை மீறி ஆர்ப்பாட்டம்! சிதம்பரம் செல்ல முயன்ற குஷ்பு கைது!

  சாலையில் சிதம்பரம் நோக்கிச் சென்ற குஷ்பு கேளம்பாக்கம் அருகே கைது செய்யப்பட்டாா்

  கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

  அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

  அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

  புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

  ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

  Source: Vellithirai News

  தளர்வுகளுடன் தொடரும் பொதுப் போக்குவரத்து தடை! ஆகஸ்ட் இறுதிவரை ஊரடங்கு தொடரலாம்!

  பொதுப்போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் உள்ள தடைகள் குறைந்தது அடுத்த மாதம் வரை இருக்கும் என்று தெரிகிறது

  lockdown chennai
  lockdown chennai

  தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

  நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் சுமார் 6,986 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது.

  பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,56,526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பிற மாவட்டங்களிலும் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன.

  இதனால், மக்கள் பலரும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், ஊரடங்கும் இன்னும் சில நாள்களில் முடிவடைய உள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு அறிவிக்கப்போகும் முடிவுகளை அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கால் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிப்படைந்ததால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது.

  இந்தத் தளர்வுகளுடனான ஊரடங்கு தற்போது ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் புதன்கிழமை ஆலோசனை நடத்திய பிறகே உறுதியான தகவல்கள் வெளியாகும்.

  இந்த ஊரடங்கிலும் பொதுப் போக்குவரத்து, மால்கள் மற்றும் தியேட்டர்கள் திறப்பது ஆகியவற்றுக்கான தடை தொடரும் என அதிகாரிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படலாம். ஆனால், இந்த ஊரடங்கில் இன்னும் சில தளர்வுகளையும் அரசு அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது.

  எனினும், பொதுப்போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் உள்ள தடைகள் குறைந்தது அடுத்த மாதம் வரை இருக்கும் என்று தெரிகிறது…

  Latest Posts

  நவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி!

  சோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி

  டாஸ்மாக் பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு!

  ஒட்டு மொத்த பணியாளர்களை திரட்டி 10 ஆயிரம் பணியாளர்கள் உள்ளிருப்ப போராட்டம்

  அக்.27: இந்தியத் தரைப்படை தினம்!

  பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்

  திருச்சி ஜுவல்லரியில் கொள்ளை அடித்தவன்… சிகிச்சை பலனின்றி மரணம்!

  சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் இன்று காலை 4 மணியளவில் முருகன் உயிரிழந்துள்ளான்.
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  72FollowersFollow
  958FollowersFollow
  17,300SubscribersSubscribe

  நவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி!

  சோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி

  டாஸ்மாக் பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு!

  ஒட்டு மொத்த பணியாளர்களை திரட்டி 10 ஆயிரம் பணியாளர்கள் உள்ளிருப்ப போராட்டம்

  அக்.27: இந்தியத் தரைப்படை தினம்!

  பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்

  நவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி!

  சோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி

  மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை!

  அக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி

  பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மகிமை!

  பாபாங்குசா ஏகாதசி . (27.10.2020)ஐப்பசி ஏகாதசியில் விரதம் இருப்பதால் வறுமை ஒழியும். நோய் அகலும், பசியின்மை நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.பாபங்குச ஏகாதசி...

  தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

  ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

  ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

  மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை!

  அதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.
  Translate »