29 C
Chennai
வியாழக்கிழமை, டிசம்பர் 3, 2020

பஞ்சாங்கம் டிச.03 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - டிச.03ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*கார்த்திகை ~18 (03.12.2020) வியாழக் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...
More

    ஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு!

    டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ரஜினி திறந்த புத்தகம்; எதையும் மறைக்க அவசியமில்லை! ஆனால் அவர் சொன்னதை சொல்ல முடியாது!

    ரஜினி திறந்த புத்தகம்; எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை! ஆனால் அவர் சொன்னதை வெளியில் சொல்ல முடியாது!

    தென் மாவட்டங்கள் … அடுத்து கொங்கு மண்டலம் … இன்று கனமழை பெய்யும்!

    டிசம்பர் 4 ம்தேதி அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

    அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.. டிச.31ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு…

    பல வருடங்களாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற குழப்பம் நீடித்து வந்தார். மேலும், தன்னுடைய உடல்நிலை உள்ளிட்ட பல காரணங்களை காட்டி அவரும் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். சில நாட்களுக்கு...

    டவுசர் அணிந்து கவர்ச்சி போஸ்… இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா…

    தமிழ் சினிமாவில் ஃபைவ் ஸ்டார் திரைப்படம் அறிமுகமானவர் கனிகா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்த அவர் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.ஆனாலும், உடற்பயிற்சி மற்றும்...

    பாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

    தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 2 மகன்கள் உண்டு. மூத்தவன் சண்முக பாண்டியன். ஏற்கனவே 2 திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது அவரின் சகோதரர் விஜய பிரபாகரன் இசைத்துறையில் நுழைந்துள்ளார். என் உயிர் தோழா என துவங்கும்...

    அவ்வளவு பாசக்காரரா சூர்யா?… ரசிகர்களுக்கே இது தெரியாது…

    தமிழ் சினிமாவில் மிஸ்டர் ஜெண்டில்மேன் என பட்டம் வாங்கிய சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் நடிக்க தெரியாமல் சொதப்பி பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர். சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’படத்தில்...

    கேரளாவில் மணமகன், மணமகள் உள்பட திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா!

    128 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 43 பேருக்கு கொரோனா பாதிப்பு

    girl marriage
    girl marriage

    கேரள மாநிலம் காசர்கோடு செங்கலா அடுத்த பிலங்கட்டா கிராமத்தில் கடந்த 17-ம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் 125-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி உள்ளது. ஆனால் அரசின் கட்டுப்பாட்டை மீறி அதிகமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

    திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 128 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மணப்பெண், மணமகன் உள்ளிட்டோரும் கொரோனா தொற்றுக்கு தப்பவில்லை.

    இதனையடுத்து, மணப்பெண்ணின் தந்தை மீது கேரள தொற்றுநோய் அவசர சட்டத்தின் கீழ் பதியுடுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காசர்கோடு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விதிகளை மீறியது கண்டறியப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படலாம். மணப்பெண்ணின் தந்தைக்குத்தான் முதன்முதலில் கொரோனா தொற்று உறுதியானது.

    பெண்ணின் தந்தையும், மணமகனும் சில மாதங்களுக்கு முன்புதான் துபாயில் இருந்து கேரளா வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் 14 நாட்கள் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறி இருப்பவர்கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில், காசர்கோடு, மஞ்சேஸ்வரம், ஹோஸ்டர்க், கும்பாலா, நிலேஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. எந்த பொது போக்குவரத்தும் இங்கு அனுமதிக்கபடவில்லை.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    ஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு!

    டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி.. டிச.31ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு…

    பல வருடங்களாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற குழப்பம் நீடித்து வந்தார். மேலும், தன்னுடைய உடல்நிலை உள்ளிட்ட பல காரணங்களை காட்டி அவரும் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். சில நாட்களுக்கு...

    டவுசர் அணிந்து கவர்ச்சி போஸ்… இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கனிகா…

    தமிழ் சினிமாவில் ஃபைவ் ஸ்டார் திரைப்படம் அறிமுகமானவர் கனிகா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்த அவர் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.ஆனாலும், உடற்பயிற்சி மற்றும்...

    ரஜினி திறந்த புத்தகம்; எதையும் மறைக்க அவசியமில்லை! ஆனால் அவர் சொன்னதை சொல்ல முடியாது!

    ரஜினி திறந்த புத்தகம்; எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை! ஆனால் அவர் சொன்னதை வெளியில் சொல்ல முடியாது!
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    Follow Dhinasari on Social Media

    18,041FansLike
    78FollowersFollow
    73FollowersFollow
    972FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு!

    டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ரஜினி திறந்த புத்தகம்; எதையும் மறைக்க அவசியமில்லை! ஆனால் அவர் சொன்னதை சொல்ல முடியாது!

    ரஜினி திறந்த புத்தகம்; எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை! ஆனால் அவர் சொன்னதை வெளியில் சொல்ல முடியாது!

    தென் மாவட்டங்கள் … அடுத்து கொங்கு மண்டலம் … இன்று கனமழை பெய்யும்!

    டிசம்பர் 4 ம்தேதி அதிகாலை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சுபாஷிதம்: அன்பை விரும்புபவரின் அடையாளம்!

    நண்பர்களின் இடையே நடக்கும் கொடுக்கல் வாங்கல்களை குறிப்பால் உணர்த்தும் சுலோகம் இது. அன்பு கொண்ட இருவரிடையே இருக்கும்

    சுபாஷிதம்: அடிப்படை வசதிகள்!

    கிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்

    “தேசியம் காக்க, தமிழகம் காக்க – 10 நிமிடம் தாருங்கள்”! வீடுதோறும் பிரசாரம்!

    இந்த பிரசுர விநியோகம் குறித்த அன்பர் ஒருவரின் பதிவு இது. சமூகத் தளங்களில் வைரலான அனுபவப் பதிவு!

    பழைய பாதையில்… பாமக! ’வன்முறை’ அரசியலை வறுத்தெடுக்கும் வலைத்தள வாசிகள்!

    தமிழகத்தில் வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட்டு அழித்து ஒழிக்க வேண்டிய கட்சிகளில் சாதிக்கட்சி பாமகவும் ஒன்று.

    சகிப்புத்தன்மையற்ற வெறுப்புகளை இனியும் சகிக்கக் கூடாது!

    கலாச்சாரம், மொழி, சம்பிரதாயம், அன்பு, தேசிய எண்ணம், பாரம்பரியம் போன்றவை துவம்சம் ஆவதும், மாசு படுவதும் இந்த மதமாற்றங்களின் விளைவே!
    Translate »