சதுர்த்தி ஸ்பெஷல்: பீட்ரூட் கொழுக்கட்டை!
பீட்ரூட் கொழுக்கட்டை தேவையானவை: பீட்ரூட் துருவல், அரிசி மாவு – தலா 1 கப், தேங்காய் துருவல். – கால் கப், பொடித்த வெல்லம். – முக்கால் கப், ஏலக்காய்த்தூள். – கால் டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10. செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டவும். அரிசி மாவுடன் பீட்ரூட் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, நெய் … Continue reading சதுர்த்தி ஸ்பெஷல்: பீட்ரூட் கொழுக்கட்டை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed