29/09/2020 6:14 AM

தங்கமும் வெள்ளியும் குவிந்துகிடக்கும் இடம்: ஆராய்ச்சியின் முடிவில் விஞ்ஞானிகள்!

சற்றுமுன்...

நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர்! பிறகு என்ன நடந்தது?! வீடியோ வைரல்!

ஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

செப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு!

இதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சீமான் அனுமதி

  உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர்...

மதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு!

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
Screenshot_2020_0820_125619

16 ஸைக்கி என்ற சிறிய கோளில் தங்கம் மற்றும் விலை மதிப்பிலாத கற்கள் குவிந்து கிடப்பதாக நாசா கருதுகிறது. இதனால் இதுகுறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

விண்ணில் கண்டுபிடிக்கப்பட்ட விநோதமான சிறிய கோள்தான் 16சைக்கி (16 Psyche ). ஏனெனில் இதுவரை நாம் பாறைகள், பனிக்கட்டியால் உருவான சிறுகோள்கள் பற்றி கேள்விபட்டுள்ளோம். அதே போல, உலோகத்தால் உருவான சிறிய கோள்தான் இந்த 16 ஸைக்கி.

கண்டறியப்பட்டது Mar. 17, 1852
கண்டு பிடித்தவர் Annibale de Gasparis (இத்தாலி)
அளவு 226 கி.மீ விட்டம்
மூலக்கூறுகள் பெரும்பாலும் இரும்பு-நிக்கல்
சூரியனை சுற்றிவர 5 ஆண்டுகள்
நாள் நீளம் (பகல்) 4.196 hours
சூரியனிடமிருந்து தொலைவு 235 மில்லியன்- 309 மில்லியன் மைல்

Screenshot_2020_0820_125220

உலகில் உள்ள ஒவ்வொருவரையும் கோடீஸ்வராக மாற்றுமளவுக்கு அளவுக்கு இங்கு தங்கம் மற்றும் விலை மதிப்பிலாத கற்கள் குவிந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இது குறித்து விரைவான ஆய்வு நடத்தப்படுகிறது. கடந்த 1852- ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 16 சைக்கியில் 10 லட்சம் டாலர் குவாடிரில்லியன் மதிப்புக்கு தங்கமும் வைர வைடூரியங்களும் குவிந்து கிடப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 226 கிலோ மீட்டர் விட்டமுள்ள இந்த விண்கல், செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. கோடிக்கணக்கான வருடங்களுக்கு மனிதர்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு 17 பில்லியன் டன் நிக்கல் மற்றும் இரும்பு தாது இருப்பதாக வால் ஸ்டீர்ட் ஆய்வு நிறுவனமான Bernstein ஏற்கனவே கூறியுள்ளது.

Screenshot_2020_0820_125424

வரும் 2022 ம் ஆண்டு 16 சைக்கி கோளுக்கு விண்கலத்தை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. மூன்றரை வருடங்கள் பயணம் செய்து அந்த விண்கலம் 2026 – ம் ஆண்டு விண்கல சுற்றுப்பாதையை அடையும்.

சுமார் 21 மாதங்கள் சைக்கி கோளை சுற்றி வந்து அந்த விண்கலம் ஆய்வு செய்யும். 16 சைக்கி கோளை ஆய்வு செய்ய நாசா ‘Psyche’ spacecraft என்ற பெயரில் விண்கலத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த விண்கலம் முக்கியமான வடிவமைப்பு” கட்டத்தை எட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் விண்கலத்தை தயாரித்துள்ளது.

பாறை, மண் ஆகியவற்றை தாண்டி முதன்முறையான உலோகங்கள் குறித்து நாசா ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புவதும் இதுதான் முதன்முறை.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

கலவரங்கள் உருவாக்கப் படுவதை தடுக்க… சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா உருவாக்க வேண்டும்!

தமிழகத்தில் தேவையற்ற கலவரங்களை தடுக்க "சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா" உருவாக்கிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி

சமையல் புதிது.. :

சினிமா...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »