02/10/2020 4:39 AM

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி! சொந்த ஊரில் இருக்கும் ஆசிரியர்கள் வரவில்லை என்றால் ஊதியமில்லா விடுப்பு!

சற்றுமுன்...

ஒரே நாடு; ஒரே கார்டு: தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்!

ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

கொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி!

டென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது

அக்.1: தமிழகத்தில் இன்று… 5688 பேருக்கு கொரோனா உறுதி; 66 பேர் உயிரிழப்பு!

வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு களுக்கு திரும்பியோர் எண்ணிக்கை 5,47,335 ஆக உயர்ந்துள்ளது

ஆந்திராவில் நாளை கைதட்டி ஆரவாரம்.

ஆந்திராவில் நாளை மாலை 7 மணிக்கு அனைவரும் கை தட்ட வேண்டும்... அமைச்சர். வேண்டுகோள்.வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு அனைவரும் வீட்டு வாசலுக்கு வந்து கை...

இன்று உலக காபி தினம்.

சோம பானம் - ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்.பலருக்கு சோமபானம் காபிதான். இது பல சுவைகளில் நாவிற்கு அமூதூட்டும் பானம்,பாலின் தரத்தினை தன் சுவையினால் வெளிப்படுத்தும் பானம், சுண்டக் காய்ச்சியப் பாலில்...
school

செப்டம்பர் முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றாலும், சில மாநில அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் அஸ்ஸாம் அரசு (Assam Government) மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை கட்டாயமாக COVID-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி, நாளை மறுநாள் முதல் கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது.

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்ததும் கொரோனா நோய்தொற்று இல்லாதவர்கள் மட்டுமே பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா (Himanta Biswa Sarma) தெரிவித்தார்.

இருப்பினும், செப்டம்பர் 1 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படாது. ஊழியர்கள் மட்டுமே தங்கள் பணிகளை செய்ய கேட்கப்படுவார்கள். மத்திய அரசு உத்தரவு அளித்த பின்னர் தான், மாணவர்கள் வகுப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.

கல்வி நிறுவனங்களின் (Educational Institutions) ஊழியர்கள் செப்டம்பர் 1 க்குள் தங்கள் பணியில் சேர வேண்டும். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்காக நாங்கள் காத்திருப்போம், மேலும் 24 மணி நேரத்திற்குள் நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி – SOP) வெளியிடுவோம்” என்று சர்மா கூறினார்.

ஊரடங்கு (Lockdown) காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்ற ஊழியர்கள், உடனடியாக திரும்பி வரவேண்டும். பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவு வரும் வரை, பணிபுரியும் ஊரில் காத்திருப்புடன் இருக்க வேண்டும். ஒருவேளை பணிக்கு வரவில்லையெனில், அது ஊதியம் இல்லாதா விடுப்பு என்று கருதப்படும் என்றார்.

கவவுஹாட்டி உயர்நீதிமன்றம் (Gauhati High Court)கட்டணங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு உத்தரவு அளித்ததைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு 25 சதவீதம் விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

அயோத்தி கட்டட இடிப்பு வழக்கு தீர்ப்பில்… 10 முக்கிய விஷயங்கள்!

கல்லெறி சம்பவம் கரசேவகர்களிடையே வேறுசக்திகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறதா?

சமையல் புதிது.. :

சினிமா...

சோனூ சூட்டுக்கு ஐநா சபை மனிதநேய விருது.

சோனூ சூட்டுக்கு ஐநா சபை மனிதநேய விருது.பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு ஐநாசபை அவார்டு கிடைத்துள்ளது. ஐநா சபையின் துணை அமைப்பான சஸ்டைனபுள் டெவலப்மென்ட் கோல்ஸ் எஸ்டிஜி ஸ்பெஷல் ஹ்யூமானிடேரியன் விருது அறிவித்துள்ளது.கொரோனா...

என்னுடைய திட்டம் இதுதான்… அரசியல் பிரவே சம் குறித்து சோனு சூட் பரபரப்பு கருத்து.

என்னுடைய திட்டம் இதுதான்... அரசியல் பிரவேசம் குறித்து சோனு சூட் பரபரப்பு கருத்து.லாக்டௌன் நேரத்தில் உதவிச் செயல்கள் மூலம் மக்களிடம் ரியல் ஹீரோவாக பெயர் பெற்றுள்ளார் நடிகர் சோனு சூட்.தன் உதவி செயல்கள்,...

ஹீரோவாக சோனு சூட்… கர்ச்சீப் போட்டு வைத் த தயாரிப்பாளர்.

ஹீரோவாக சோனு சூட்... கர்ச்சீப் போட்டு வைத்த தயாரிப்பாளர்.லாக்டௌன் நேரத்தில் சோனு சூட் புகழ் அசாதாரணமாக வளர்ந்துள்ளது. ஐநா சபை அவார்டு கிடைத்ததால் அவர் மேலும் ஒரு படி உயர்ந்துள்ளார்.அப்படிப்பட்ட சோனு சூட்டை...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »