― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா; 107 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா; 107 பேர் உயிரிழப்பு !

- Advertisement -
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 5951 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர் அதே நேரம் இன்று 6998 பேர் கொரோனாவிலிருந்து குணம் பெற்று டிஸ்சார்ஜ் ஆகி  வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் 

சென்னையில் இன்று 1270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,27,949ஆக உயர்ந்துள்ளது

தமிழகத்தில் இன்று 5951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,91,303ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 6998 பேர் கொரோனாவிலிருந்து குணம் பெற்று டிஸ்சார்ஜ் ஆகி  வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் . இதை அடுத்து,  இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,32,454 ஆக உயர்ந்துள்ளது 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்தனர் இதையடுத்து  தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6,721ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்

district-wise-corona-aug-25

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version