அமைந்தகரை போலீசார் அதிரடி வேட்டையில் 40 கிலோ மாவா பறிமுதல்

IMG 20170922 WA0002

K3 அமைந்தகரை போலீசார் அதிரடி வேட்டை

சட்ட விரோதமாக வீட்டில் தயாரித்து பதுக்கி வைத்திருந்த 40 கிலோ மாவா பறிமுதல்
செய்தனர்.

அமைந்தகரை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உத்திரப்
பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திர பிரதாப் என்பவரது வீட்டை சோதனை செய்தபோது 2
கிரைண்டர் மற்றும் 40 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.