01/10/2020 7:01 PM

பாகிஸ்தானுக்கு எதிராக பேசிய பெண்! கடத்தி சித்திரவதை செய்த கொடூரம்!

சற்றுமுன்...

ஹீரோவாக சோனு சூட்… கர்ச்சீப் போட்டு வைத் த தயாரிப்பாளர்.

ஹீரோவாக சோனு சூட்... கர்ச்சீப் போட்டு வைத்த தயாரிப்பாளர்.லாக்டௌன் நேரத்தில் சோனு சூட் புகழ் அசாதாரணமாக வளர்ந்துள்ளது. ஐநா சபை அவார்டு கிடைத்ததால் அவர் மேலும்...

இன்று முதியோர் தினம் – அனுபவத்தின் சாரம்

அனுபவத்தின் சாரம் -ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்இன்றைய இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் 'கூகுள் பாபா' என்னும் வலைத்தளமானது ஒரு க்ளிக்கில் அனைத்து விஷயங்களையும் அளிக்கிறது. இப்போது இருக்கும் நடுத்தர வயதினர்கள்,...

அயோத்தி கட்டட இடிப்பு வழக்கு தீர்ப்பில்… 10 முக்கிய விஷயங்கள்!

கல்லெறி சம்பவம் கரசேவகர்களிடையே வேறுசக்திகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறதா?

விளம்பரம் இல்லாத வெங்கடேஸ்வரா சேனல்

விளம்பரம் இல்லாத சேனலாக மாறப்போகும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல்.எஸ்விபிசி புதிய கட்டிடத்தை திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர்...

ஆந்திரா மணப்பெண்களுக்கு ஜகன் ஜாக்பாட்

ஏழை மணப்பெண்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் நற்செய்தி.ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை.இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் ஏழை குடும்பத்து பெண்களுக்கு நிதியுதவி செய்வதோடு துணையாக...
pakistan

பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்துப் பேசிய பெண் வழக்கறிஞர் கடத்தி சித்திரவதை செய்யப்பட்டு மோசமான நிலையில் பஞ்சாப் மேல்சி பகுதியில் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்புப் படையினரை ‘எதிரி’ என்று கூறியதற்காக இவர் வேலைசெய்து கொண்டிருந்த அலுவலகத்திலிருந்து ஆகஸ்ட் 14 இல் அடையாளம் தெரியாத நபரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அரை மயக்கத்தில் கால் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் மேல்சி பகுதி தோடா சாலையில் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காவல்துறையினரிடம் வழக்கறிஞரின் நிலைமை குறித்துக் கேட்டறிந்த அஜாக்கியா என்பர் வெளியிட்ட வீடியோவில், அந்த பெண்மணி டிபால்பூரில் வசிப்பவர் மற்றும் அவர் நான்கு நபரால் கடத்திச்செல்லப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டதை உறுதிசெய்துள்ளார்

lawyer

டிபால்பூர் டென்சில் தலைமை மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பெண்மணி அளித்துள்ள வாக்குமூலம் மூலம் சிறப்புக் குழு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவம், மனித உரிமைகள் மீதும் அரசியல் அமைப்பு மீதும் தங்கள் ஒடுக்குமுறையைச் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானிலிருந்து தப்பிய சில ஆர்வலர்கள் அங்கு நடைபெறுகின்ற கொலை கடத்தல் உள்ளிட்ட செயல்களுக்குப் பாகிஸ்தான் ராணுவத்தையே குற்றம் சாட்டுகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அதனை ஆதரித்து அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதே போன்று பாஸ்டனை சேர்ந்த மன்சூர் பாஸ்ட்டின் என்பவர் ராணுவத்திற்கு எதிராகப் பேசியதால் கைது செய்யப்பட்டார். இதே போன்று பல சிந்துகள், பலோச்சை சேர்ந்த பலரும் பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -

சமூகத் தளங்களில் தொடர்க:

18,010FansLike
257FollowersFollow
14FollowersFollow
71FollowersFollow
949FollowersFollow
17,200SubscribersSubscribe
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

அயோத்தி கட்டட இடிப்பு வழக்கு தீர்ப்பில்… 10 முக்கிய விஷயங்கள்!

கல்லெறி சம்பவம் கரசேவகர்களிடையே வேறுசக்திகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறதா?

சமையல் புதிது.. :

சினிமா...

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

எஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்!

 நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு  எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »