spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சொந்த சகோதரியை காதலித்து மணம் முடிக்கும் சகோதரன்! மகிழ்ச்சியில் தந்தை!

சொந்த சகோதரியை காதலித்து மணம் முடிக்கும் சகோதரன்! மகிழ்ச்சியில் தந்தை!

- Advertisement -
marriage

தன்னுடைய சகோதரியை ஒரு இளைஞன் 11 ஆண்டுகளாக காதலித்து தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

பேச்சுக்கலை சேர்ந்த மோட்டார் சைக்கிள் வீரர் மிகுயில் என்ற இளைஞன் . இவர் ஆண்ட்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

இதில் ஆச்சரியப்படக்கூடிய செய்தி என்னவென்றால் ஆண்ட்ரியா என்ற பெண் அந்த இளைஞனின் தந்தையுடைய இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகள் ஆகும்.

இவர்கள் இருவரும் கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் குடும்ப மற்றும் சகோதரர் பிணைப்பின் காரணமாக இதனை ரகசியமாக வைத்திருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர். தன் வாழ்க்கைத் துணைவியான பெண்ணை மகன் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தந்தை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe