பிப்ரவரி 24, 2021, 10:43 மணி புதன்கிழமை
More

  வாய்ப்பு கிடைச்சா டி-ஷர்ட்யை அவுத்துடுவாங்க: அதிரடி கொடுத்த ஆர்த்தி!

  Home சற்றுமுன் வாய்ப்பு கிடைச்சா டி-ஷர்ட்யை அவுத்துடுவாங்க: அதிரடி கொடுத்த ஆர்த்தி!

  வாய்ப்பு கிடைச்சா டி-ஷர்ட்யை அவுத்துடுவாங்க: அதிரடி கொடுத்த ஆர்த்தி!

  haarathi

  இந்தி பேசாத மற்ற மாநிலத்தினர் மீது இந்தி திணிக்கப்படுவதாக சமீப நாட்களாக தீவிரமான புகார் எழுந்து வருகிறது.

  இந்தி எதிர்ப்புக்கு பெயர் பெற்ற தமிழகமும், தொடர்ந்து இதனை எதிர்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அடங்கிய டி சர்ட்டினை திரை பிரபலங்கள் அணிந்து, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

  aarthi1

  இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் மெட்ரோ சிரிஷ் தொடங்கிய இந்த விஷயத்தை மற்ற திரைபிரபலங்களும், ரசிகர்களும், பொதுமக்களும் பின்பற்றி வருகிறார்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது சகோதரர் மணிகண்டன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் இந்திக்கு எதிரான வாசகங்களை தாங்கிய டி சர்ட்டுகளை அணிந்திருந்த படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

  aarthi

  இந்நிலையில் காமெடி வேடங்களில் நடித்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ப