21/09/2020 6:19 AM

கொரோனா: வயக்காட்டில் டென்ட் போட்டு தாயை தங்க வைத்த மகன்!

சற்றுமுன்...

கத்தி கடப்பாறையுடன் இரு பிரிவினர் மோதர்… அச்சத்தில் பொதுமக்கள்!

ஆட்சியிலிருக்கும் ஒய்சிபி மற்றும் எதிர்க்கட்சி தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டார்கள்.

செல்போன் மூலம் பெண்களிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய இளைஞர் கைது!

அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்தனர்.

குற்றாலத்தில் கனமழை! அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு!

சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் அருவிக்கரைப் பக்கம் எவரையும் குளிப்பதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை

எச்சரிக்கை: தமிழகத்தில் இங்கெல்லாம்… கனமழை பெய்யுமாம்!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்

திருமலையில் வேற்று மதத்தவர் தரிசனம் விவகாரம்: ஜெகனுக்காக இல்லையென சுப்பாரெட்டி விளக்கம்!

வேற்று மதத்தவர் தரிசனம் தொடர்பில் டிக்ளரேஷன் விவாதம் குறித்து ஒய்வி சுப்பாரெட்டி விளக்கம் அளித்தார்.
telunkana

தெலங்கானா மாநிலம் வேளேறு மண்டலத்தில் உள்ள பீச்சரா கிராமத்தை சேர்ந்த மூதாட்டி லச்சம்மா (82). அவருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இதில் ஒரு மகன் இறந்துவிட்டார். லச்சம்மா தனது மூன்றாவது மகனோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

அவரை பரிசோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதிெசய்யப்பட்டது. இதை அறிந்ததும் மூதாட்டியை பாதுகாத்து வந்த மூன்றாவது மகன், தனது வீட்டை விட்டு வெளியே ஒதுக்குப்புறமாக உள்ள வயக்காட்டில் தற்காலிகமாக ‘டென்ட்’ அமைத்து தனது தாயை தங்கவைத்ததுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர், அந்த மூதாட்டி தங்கியிருந்த ‘டென்ட்’ கொட்டகை புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

மூதாட்டியின் நிலையை கண்டு பலரும் அவரது கல் நெஞ்சம் கொண்ட மகன்கள், மகளை கண்டித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர். போலீசார் விசாரித்ததில் தங்கள் வீட்டில் போதுமான இட வசதி இல்லாததால் இப்படி செய்ததாக லச்சம்மாவின் மூன்றாவது மகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லச்சம்மா கூறுகையில், ‘எனது மகன்களில் ஒருவருக்கு இரண்டு வீடு, வாசல் இருந்தும் எனக்கு கொரோனா தொற்று இருப்பதை அறித்து, அவர்களுடன் கூட்டி செல்ல மறுத்துவிட்டான்’ என தெரிவித்தார்.

நீண்ட இழுபறிக்கு பின்னர், மகன்கள் மற்றும் மகளை அழைத்து உள்ளூர் அதிகாரிகள் பேசியதில் உடன்பாடு ஏற்பட்டதால், மூதாட்டி மூன்றாவது மகனிடம் இருந்து இரண்டாவது மகனின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

ஐநா.,வில் சீனா இனி … ?

இதன் மூலம் தைவானை தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடாக இந்தியா மாறியிருக்கிறது.

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா. 

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »